
மாரி செல்வராஜின் "பைசன்" பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
17 Nov 2025 10:31 AM IST
"பைசன்" படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்
மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
14 Nov 2025 1:30 PM IST
‘பைசன்’ படம்: உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூல்!.. படக்குழு அறிவிப்பு
‘பைசன்’ படம், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
12 Nov 2025 11:36 AM IST
"எங்க அப்பா அரிவாளை எடுத்து.." மாரி செல்வராஜிடம் சீமான் சொன்ன பிளாஸ்பேக்
பைசன் படத்தை பார்த்து நான் வியந்துட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
6 Nov 2025 10:31 AM IST
அன்பை கொண்டாடும் அனைவருக்குமான வெற்றி - மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன்.
4 Nov 2025 3:01 PM IST
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஊக்கத்தொகை அளித்து பாராட்டிய மாரி செல்வராஜ்!
கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
31 Oct 2025 2:05 AM IST
மாரி செல்வராஜுக்கு “இயக்குநர் திலகம்” பட்டம் வழங்கிய வைகோ
‘இயக்குநர் திலகம்’ என குறிப்பிட்டு வைகோ எழுதிய பாராட்டு சான்றிதழை திருச்சி எம்.பி துரை வைகோ மாரி செல்வராஜிடம் வழங்கினார்.
28 Oct 2025 6:21 PM IST
’பைசன்’: தெலுங்கிலும் பாராட்டுகளைப் பெறும் துருவ் விக்ரம்
சமீபத்தில் இப்படம் தெலுங்கிலும் வெளியானது.
26 Oct 2025 10:45 AM IST
"அந்தக் கேள்வியை இனிமேல் கேட்காதீங்க’’- மாரி செல்வராஜ்
'பைசன்' படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.
26 Oct 2025 7:12 AM IST
பைசன்: “மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மேலும் பல படைப்புகளை தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜை வாழ்த்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 12:56 AM IST
சென்சார் சான்றிதழ் வாங்க பயத்துடன் போனேன்!- இயக்குனர் மாரி செல்வராஜ்
சென்சார் சான்றிதழ் வாங்க போகும்போது எந்த காட்சியை தூக்கப்போறாங்களோ என்ற பயத்துடன் போனேன் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
25 Oct 2025 8:25 PM IST
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த சினிமா- பைசன் படத்தை பாராட்டிய வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "பைசன்" படத்தை பாராட்டியுள்ளார்.
24 Oct 2025 5:31 PM IST




