
விஜய் உடன் காங்கிரஸ் கூட்டணியா? ப.சிதம்பரம் பதில்
மார்ச், ஏப்ரலில் தமிழகத்தில் தேர்தலுக்கு வாய்ப்பு உள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
31 Dec 2025 2:41 PM IST
விஜய் வருகை திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? - ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.
27 Dec 2025 6:30 AM IST
100 நாள் வேலைத் திட்டத்தை சிதைத்து புதைத்து விட்டனர் - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டம் வேலை வழங்கும் நாட்களைக் குறைக்கக் கோரும் சூழல் ஏற்படும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
26 Dec 2025 5:38 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.
23 Dec 2025 12:25 PM IST
மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார்: ப.சிதம்பரம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத செயலில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.
21 Dec 2025 12:21 PM IST
இந்தியில் மசோதாக்களின் பெயர்கள்: ப.சிதம்பரம் கண்டனம்
இந்தி வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருவதை எதிர்க்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
17 Dec 2025 7:27 AM IST
இரட்டை மேலாதிக்கம் இருக்கும் வரை விமான கட்டண உச்சவரம்பு நீடிக்க வேண்டும் - ப.சிதம்பரம் கருத்து
பெரும்பாலான பயணிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
8 Dec 2025 9:40 PM IST
தேர்தல் ஆணையத்திற்கு 7 கேள்விகளை முன் வைத்த ப.சிதம்பரம்
பீகாரில் நவ.6-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
9 Oct 2025 8:32 PM IST
மணிப்பூருக்கு இரண்டு ஆண்டுகளாக செல்லாததற்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
நேற்று மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி, ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை என்று ப.சிதம்பரம் குற்றச்சாட்டி உள்ளார்.
14 Sept 2025 11:58 AM IST
ஆமை புகுந்த வீடும், பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது - ப.சிதம்பரம் விமர்சனம்
தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டு முயற்சி நடக்கலாம், ஏனெனில் பா.ஜ.க நுழைந்துள்ளது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
7 Sept 2025 1:02 PM IST
ஜி.எஸ்.டி குறைப்பு: தாமதமான நடவடிக்கை; ஆனாலும் வரவேற்கிறேன் - ப.சிதம்பரம்
ஜிஎஸ்டி அமலானபோதே நானும் பொருளாதார நிபுணர்களும் எச்சரித்தோம் என்று ப.சிதம்பரம் கூறினார்.
4 Sept 2025 10:46 AM IST
ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? ப.சிதம்பரம்
ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைத்தல் வரவேற்கத்தக்கது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்
4 Sept 2025 9:06 AM IST




