
தூத்துக்குடி: தனியார் ஒப்பந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் மாநகராட்சி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
25 Sept 2025 10:06 PM IST
ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களுடன் ஜெர்மனியில் ஒப்பந்தமா? - விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களோடு ஜெர்மனியில் ஒப்பந்த நாடகம் போடப்பட்டுள்ளதாக தகவல் பகிரப்பட்டு வருகிறது.
2 Sept 2025 11:39 PM IST
சரித்திரம் படைத்த ஒப்பந்தம் இது
இந்தியாவில் இருந்து வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது இங்கிலாந்து நாட்டில் முழு சுங்கவரி விலக்கு கிடைக்கும்.
28 July 2025 4:11 AM IST
சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டம்: டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
பயணிகள் சேவை தொடங்கும் நாளில் இருந்து 12 ஆண்டுகள் இந்த ஒப்பந்தகாலம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 April 2025 5:35 PM IST
போர் நிறுத்தத்தை செயல்படுத்தினால் மட்டுமே.. பணய கைதிகள் விடுதலை - ஹமாஸ் திட்டவட்டம்
இஸ்ரேலிய தாக்குதல்களில் உள்ளூர் நிருபர் ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவதுறையினர் தெரிவித்தனர்.
16 March 2025 7:26 AM IST
'என் படத்தோடு உங்கள் படம் ரிலீசாக கூடாது': ஒப்பந்தம் போட்ட விக்ரம் - வீடியோ வைரல்
நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகர் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
14 Jun 2024 11:40 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் கொலம்பியா வீரர் ஒப்பந்தம்
சென்னையின் எப்.சி. அணியில் கொலம்பியாவைச் சேர்ந்த வில்மர் ஜோர்டான் கில் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
12 Jun 2024 1:44 AM IST
சென்னையின் எப்.சி. அணியில் பிரேசில் வீரர் ஒப்பந்தம்
சென்னையின் எப்.சி. அணியில், பிரேசிலை சேர்ந்த எல்சின்ஹோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
6 Jun 2024 12:46 AM IST
சபஹர் துறைமுக ஒப்பந்தம்.. அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்தியா பதில்
சபஹர் துறைமுக ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, ஈரானுடனான வணிக ஒப்பந்தம், பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான 'சாத்தியமான ஆபத்து' என கூறியுள்ளது.
15 May 2024 12:31 PM IST
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்திய பொருட்களை கொண்டு செல்வதற்கான நுழைவாயிலாக சபஹர் துறைமுகம் உள்ளது.
14 May 2024 12:50 PM IST
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 5 இடங்களில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்தானது
தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
20 March 2024 5:37 PM IST
பா.ஜ.க. - அ.ம.மு.க. கூட்டணி - தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. மற்றும் அ.ம.மு.க. இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
20 March 2024 3:43 PM IST




