
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 3 பேர் குருவியாக செயல்பட்டு தங்கத்தை கடத்தி வந்தபோது சிக்கி உள்ளனர்.
2 Nov 2025 6:43 AM IST
அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு ரூ. 1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது
ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
14 Jun 2025 9:55 PM IST
அலுமினிய முலாம் பூசி தங்கம் கடத்தல் - 2 பேர் கைது
இலங்கை கடற்படையினர் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
23 April 2025 8:48 AM IST
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.6 கிலோ தங்கம் சிவகங்கையில் பறிமுதல் - இருவர் கைது
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.6 கிலோ தங்கத்தை சிவகங்கையில் பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 நபர்களை கைது செய்துள்ளனர்.
13 Aug 2024 5:07 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.67 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.67 கோடி மதிப்பிலான 2.66 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
22 Jun 2024 1:39 PM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.13.56 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; 11 பயணிகள் கைது
கைது செய்யப்பட்ட ஒருவரின் மலக்குடலில் இருந்து மெழுகு வடிவில் தங்கத்தூசி கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
13 May 2024 1:30 PM IST
அசாம்; ரெயில் நிலையத்தில் ரூ.1.28 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.43 லட்சம் மதிப்பிலான 24 கேரட் தங்க தூசு மற்றும் 24 கேரட் தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம் என மும்பை சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Feb 2024 8:27 PM IST
மங்களூரு விமான நிலையத்தில் ரூ. 6 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.6 லட்சம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 12:15 AM IST
ஜாவேரி பஜாரில் சோதனை; 8 கிலோ கடத்தல் தங்கம், ரூ.1¼ கோடி ரொக்கம் பறிமுதல்
ஜாவேரி பஜாரில் நடத்திய சோதனையில் 8 கிலோ கடத்தல் தங்கம், ரூ.1¼ கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
17 Oct 2023 1:15 AM IST
உத்தரபிரதேசத்தில் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 12:28 AM IST
ரூ.23¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்; 3 பேர் கைது
ரூ.23¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 1:06 AM IST
விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.4.18 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.
31 Aug 2023 12:15 AM IST




