
ஆப்கானிஸ்தானில் இணைய சேவைகளை முடக்கியது தாலிபான் அரசு
ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 6 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு, தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
18 Sept 2025 6:50 PM IST
செங்கடலில் கேபிள் துண்டிப்பு; இந்தியா உள்பட ஆசியாவில் இணையசேவை பாதிப்பு
செங்கடல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தி உள்ளனர்.
7 Sept 2025 12:40 PM IST
புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம்
1.02 பெட்டாபிட்ஸ் இணைய வேகத்தை கண்டுபிடித்து ஜப்பான் பொறியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
12 July 2025 9:25 AM IST
இந்தியாவில் செயற்கைகோள் வழியாக இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி
உலக நாடுகள் பலவற்றிலும் அறிமுகமான ஸ்டார்லிங்க் இந்தியாவிலும் நுழைய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
10 July 2025 4:09 PM IST
இணையசேவை இல்லாமலே சாட் செய்யலாம்: புதிய 'பிட்சாட்' செயலி அறிமுகம்
இணைய வசதி இல்லாமலே சாட்டிங் செய்யக் கூடிய புதிய செயலியை உருவாக்கியுள்ளார் ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்ஸி.
9 July 2025 3:19 PM IST
அரசு பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அரசு பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
24 Feb 2025 1:52 PM IST
அரசு பள்ளிகளுக்கு பி.எஸ்.என்.எல். இணைய சேவை: மாநில திட்ட இயக்ககம் வாயிலாக பணத்தை செலுத்த கல்வித்துறை ஏற்பாடு
இணைய சேவைக்கான கட்டணத்தை மாநில திட்ட இயக்ககம் வாயிலாக நேரடியாக செலுத்த ஏதுவாக பள்ளிக் கல்வித்துறை சில உத்தரவுகளை பள்ளிகளுக்கு விடுத்திருக்கிறது.
23 Feb 2025 2:44 AM IST
அசாமில் இன்று இணைய சேவை துண்டிப்பு
காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
15 Sept 2024 4:25 AM IST
மணிப்பூரில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - இணைய சேவை துண்டிப்பு
மணிப்பூரில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
10 Sept 2024 5:31 PM IST
விவசாயிகள் பேரணி: அரியானாவில் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்
நாளை வரை இந்த தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2024 11:07 AM IST
விவசாயிகள் போராட்டம்: அரியானாவில் இணைய சேவை துண்டிப்பு
அரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும்நிலையில், 7 மாவட்டங்களில் இணையசேவையை மாநில அரசு துண்டித்துள்ளது.
10 Feb 2024 10:47 PM IST
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது - இணைய சேவை முடக்கம்
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் விறு விறுப்புடன் நடைபெற்று வருகின்றது.
8 Feb 2024 10:25 AM IST




