
சிறுவன் தடுமாறி விழுந்ததில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தடுமாறி விழுந்ததில் ஒன்றரை மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
26 Nov 2025 9:34 PM IST
கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வயது குழந்தை பலி
மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
12 Nov 2025 11:39 PM IST
விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
குழந்தை வாளி தண்ணீரில் தவறி விழுந்ததை வீட்டில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை.
20 Oct 2025 5:27 PM IST
மூச்சுக்குழாயில் வண்டு கடித்து குழந்தை உயிரிழப்பு: திருவள்ளூர் அருகே சோகம்
திருவள்ளூர், தாமரைப்பாக்கம் அருகே மூச்சுக்குழாயில் வண்டு கடித்து 1 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
25 Aug 2025 2:57 PM IST
அக்காவின் கையை பிடிக்க ஆசையாக ஓடிவந்த 3 வயது குழந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
பள்ளி சென்று விட்டு, மாலையில் பள்ளி பஸ்சில் திரும்பி வந்த அக்காவை காண குழந்தை ஓடி வந்தாள்.
6 Aug 2025 1:38 PM IST
தண்ணீர் வாளியில் விழுந்து.. 1 வயது குழந்தை பலியான சோகம்
தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
3 Aug 2025 5:38 AM IST
பலமுறை கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. இடையூறாக இருந்த குழந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
குழந்தை இல்லாமல் தனியாக வந்தால் சேர்த்துக்கொள்வதாக இளம்பெண்ணிடம் கள்ளக்காதலன் கூறியதால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்தது.
26 July 2025 7:26 AM IST
விளையாடிக்கொண்டிருந்த போது.. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியான சோகம்
தண்ணீர் தொட்டியில் குழந்தை மூச்சுத்திணறி மயங்கி கிடந்ததை பார்த்து அவனது தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
17 July 2025 7:26 AM IST
ராஜஸ்தான்: காருக்குள் மறதியாக விட்டுச் சென்ற குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
மறதியாக காருக்குள் வைத்து பூட்டப்பட்ட 3 வயது குழந்தை மூச்சுத்திணறி இறந்ததை உணர்ந்த கணவன்-மனைவி இருவரும் கதறி துடித்தனர்.
16 May 2024 4:25 PM IST
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் அலட்சியத்தால் எனது குழந்தையை இழந்தேன்; தந்தை உருக்கம்
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்த சம்பவத்திற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என தந்தை உருக்கமாக கூறினார்.
5 Oct 2023 1:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 1½ வயது குழந்தை பலி
செஞ்சியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை அவனது பெற்றோர் கண்முன்னே பரிதாபமாக இறந்தான்.
29 Sept 2023 12:15 AM IST
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 3½ வயது குழந்தை பலி
லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 3½ வயது குழந்தை பலியானது.
1 Sept 2023 12:41 PM IST




