
நடப்பாண்டில் 38 பேர் கொலை... பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து ஸ்பெயினில் பிரம்மாண்ட பேரணி
ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்து டிரம்ஸ் இசைக்கருவியை வாசித்து பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
26 Nov 2025 9:26 PM IST
தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 Nov 2025 12:35 AM IST
பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை: மருத்துவ வாகனத்தை பார்வையிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
13 Nov 2025 10:52 AM IST
50 பெண்களிடம் நகை, பணம் பறித்து உல்லாசம்...கில்லாடி வாலிபரின் லீலைகள்
தன்னை பற்றி விசாரிக்க வருபவர்களை ஏமாறுவதற்காக பென்ஸ், உள்ளிட்ட சொகுசு கார்கள் மற்றும் பங்களாவை வாடகைக்கு எடுத்து தனக்கு சொந்தமானது போல் நடித்து ஏமாற்றினார்.
6 Nov 2025 6:28 PM IST
பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல்
பெண்கள் சமூக வலைதளங்களில் படங்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.
24 Oct 2025 11:24 PM IST
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்கள்; தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா?
பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஓர் அளவீடு என்ற அளவில் இல்லாமல், கல்வி, வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பிரதிபலிப்பாகவும் உள்ளது.
11 Oct 2025 11:16 AM IST
தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாநகராட்சி மகளிர் பூங்காவில் வைத்து நடைபயிற்சி செய்ய வரும் பெண்களிடம் மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
9 Oct 2025 9:49 PM IST
ஏஐ தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலையில் அதிக பாதிப்பு ஏற்படும்: ஐ.நா. ஆய்வில் தகவல்
ஏஐ- யால் எந்த அளவு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு தீமையும் உள்ளது.
23 Sept 2025 1:18 PM IST
ஓடும் பஸ்சில் செல்போன் திருட்டு: 2 பெண்கள் கைது
சக பயணிகள் இரு பெண்களைகையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.
12 Sept 2025 5:44 AM IST
பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்.. தொடக்க ஆட்டத்தில் இந்தியா-தாய்லாந்து மோதல்
சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி, தாய்லாந்தை இன்று எதிர்கொள்கிறது.
5 Sept 2025 2:43 AM IST
திருப்பூர்; மதுபோதையில் வாலிபர்களிடம் அத்துமீறிய இளம்பெண்கள்.. வீடியோ வெளியாகி பரபரப்பு
தனியாக சென்ற வாலிபர்களை கட்டிப்பிடித்து அவர்களுடன் வெளிப்படையாகவே உல்லாசமாக முத்தமிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
29 Aug 2025 6:18 PM IST
இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்.. விண்ணப்பிக்க அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசு
ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இத்திட்டம் வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2025 6:57 AM IST




