
2025-26 2-ம் காலாண்டில் வங்கிகள் சந்தித்த லாப-நஷ்டம் எவ்வளவு...?
2025-26 2-ம் காலாண்டில் வங்கிகள் சந்தித்த லாப-நஷ்டம் வெளியிடப்பட்டுள்ளன.
19 Oct 2025 7:46 AM IST
அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை
அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
29 Sept 2025 5:40 PM IST
பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள்
அரசு துறைகளும், வங்கிகளும் இணைந்து செயல்பட்டால்தான் ஒரு திட்டம் வெற்றியடையும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
22 Sept 2025 6:17 PM IST
வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை - மத்திய அரசு விளக்கம்
சிபில் ஸ்கோர் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன.
25 Aug 2025 5:30 AM IST
அக்டோபர் முதல் வங்கிகளில் சில மணி நேரத்தில் காசோலைகளுக்கு தீர்வு - ரிசர்வ் வங்கி நடவடிக்கை
இந்த மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெளிவுபடுத்த ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
14 Aug 2025 7:41 AM IST
கடன் வசூல்; நிதி நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
கடனை திருப்பி வசூலிக்கும் போது வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை கடைபிடிக்க வேண்டும் என்று வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்
10 July 2025 5:39 PM IST
கிராமப்புற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிகள் வட்டி மானியத்துடன் கடன்
கிராமப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 9:14 AM IST
தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது
போராட்டம் அறிவிக்கப்பட்டநிலையில், பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 July 2025 6:33 AM IST
ஏ.டி.எம். கட்டணத்தை உயர்த்துவதா?
ஜனவரி மாத கணக்குப்படி, இந்தியா முழுவதும் 2.57 லட்சம் ஏ.டி.எம்.கள் இருக்கின்றன.
3 April 2025 6:25 AM IST
வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப வேண்டும்: வைகோ
வட்டி செலுத்துவதன் மூலம் நகைகளை மீண்டும் அடகு வைக்கும் வாய்ப்பு மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருந்தது என வைகோ தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 2:52 PM IST
வயநாடு நிலச்சரிவு: நிவாரணத் தொகையில் இ.எம்.ஐ. பிடித்தம் செய்த வங்கிகள் - பினராயி விஜயன் கண்டனம்
வங்கிக் கணக்கின் வழியே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில், வங்கிகள் இ.எம்.ஐ. பிடித்தம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
19 Aug 2024 3:49 PM IST
பொதுத்துறை வங்கிகளில் வேலை: 6,128 பணியிடங்கள்- கல்வி தகுதி என்ன? முழு விவரம்
எஸ்.பி.ஐ வங்கியை தவிர இதர பொதுத்துறை வங்கிகளில் உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 July 2024 5:16 PM IST




