
தூத்துக்குடி அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு
தூத்துக்குடி கோட்டத்தில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
31 July 2025 11:15 AM IST
பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சீமான் மனு
புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார்.
15 July 2025 11:50 AM IST
அஜித் பட நடிகை மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு
துணை நடிகையும், பிரபல சின்னத்திரை நடிகையுமான ஷர்மிளா தாப்பா நேபாள நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
1 April 2025 5:21 PM IST
பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு
2023 அக்டோபர் 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2 March 2025 11:39 AM IST
அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் - மத்திய மந்திரி தகவல்
அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 4:27 AM IST
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் - 85வது இடத்திற்கு சரிந்த இந்தியா
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
9 Jan 2025 9:59 PM IST
தொழில்நுட்ப பராமரிப்பு பணி: பாஸ்போர்ட் இணையதளம் நாளை மறுநாள் வரை இயங்காது
பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
5 Oct 2024 5:46 AM IST
பாஸ்போர்ட் இணையதள சேவை 2 நாட்கள் நிறுத்தம்
பாஸ்போர்ட் இணையதள சேவை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
20 Sept 2024 6:52 AM IST
பாஸ்போர்ட் இணையதள சேவை சீரானது
தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
2 Sept 2024 10:55 AM IST
30-ந்தேதி பாஸ்போர்ட் சேவைகள் நிறுத்தி வைப்பு
தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவைகள் வருகிற 30-ந்தேதி நிறுத்தி வைக்கப்படுகிறது.
28 Aug 2024 1:30 AM IST
தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது என அறிவிப்பு
தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Aug 2024 8:36 PM IST
பாகிஸ்தான் பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்கள்; இளம்பெண்ணுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில், பஷீர் அகமது என்பவருடன் சமூக ஊடகம் வழியே தொடர்பு ஏற்பட்டு, நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தோம் என சனம் கான் கூறியுள்ளார்.
28 July 2024 2:22 AM IST




