
பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
ஆறுமுகநேரியில் பள்ளி அருகில் 3 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்களிடம் இருந்து 14.7 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
27 Jan 2026 7:49 PM IST
காரில் கடத்தி வந்த 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
ஆறுமுகநேரி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் ஆறுமுகநேரி சோதனைச் சாவடியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.
6 Jan 2026 7:40 PM IST
சிறார்கள் ஓட்டிய 8 பைக்குகள் பறிமுதல்: பெற்றோரை அழைத்து எச்சரிக்கை
சிறார்கள் பைக் ஓட்டுவதை தடுக்க ஆறுமுகநேரியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இன்ஸ்பெக்டர் திலீபன் கடந்த சில நாட்களுக்கு முன் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்தார்.
28 Dec 2025 8:25 AM IST
ஆறுமுகநேரி பத்ரகாளியம்மன் கோவிலில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற கொடை விழா
திருவிளக்கு பூஜையில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
31 July 2025 11:58 AM IST
ஆறுமுகநேரி சிவன் கோவில் திருவிழா: பச்சை சாத்தி சப்பரத்தில் மகாவிஷ்ணு ஸ்வரூபமாக எழுந்தருளிய நடராஜர்
சேர்க்கை அபிஷேகத்தை தொடர்ந்து வெட்டும் குதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
30 Jun 2025 11:18 AM IST
ஒரே சமயத்தில் இரண்டு ரிஷப வாகனங்கள்.. சுவாமி, அம்பாள் எழுந்தருளிய அற்புத காட்சி
தனித்தனி ரிஷப வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.
26 Jun 2025 11:48 AM IST
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா தொடங்கியது
ஆனி உத்திர திருவிழாவில் இன்று இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
22 Jun 2025 11:55 AM IST
ஆறுமுகநேரியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை
ஆறுமுகநேரியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 July 2023 12:15 AM IST
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
5 July 2023 12:15 AM IST
ஆறுமுகநேரி அருகே காட்டிற்குள் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
ஆறுமுகநேரி அருகே காட்டிற்குள் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
5 July 2023 12:15 AM IST
ஆறுமுகநேரி அருகே காட்டுப்பகுதியில் ஆண் பிணம்
ஆறுமுகநேரி அருகே காட்டுப்பகுதியில் ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? இறந்தது எப்படி? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4 July 2023 12:15 AM IST
ஆறுமுகநேரியில் கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம்
ஆறுமுகநேரியில் கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
3 July 2023 12:15 AM IST




