
வகுப்பறையில் மயங்கி விழுந்து 11-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: செல்போன் காரணமா..?
குன்றத்தூரில் அரசு பள்ளி வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
8 Oct 2025 8:08 AM IST
நெல்லையில் பள்ளி மாணவர்களுக்குள் தகராறு: 2 பேருக்கு அரிவாள் வெட்டு- காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியிலுள்ள பள்ளியில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
25 Sept 2025 7:26 PM IST
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் - இன்று முதல் அமல்
கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்த்து பாடம் கற்க வசதியாக பள்ளி வகுப்பறைகளில் ‘ப' வடிவில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
14 July 2025 8:53 AM IST
326 நூலக கட்டிடங்கள், 199 வகுப்பறை கட்டிடங்கள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
326 நூலக கட்டிடங்கள், 199 வகுப்பறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11 April 2025 1:46 PM IST
அரசு பள்ளிகளில் மேலும் 1,000 வகுப்பறை கட்டடங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 55 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
13 Dec 2023 2:57 AM IST
வகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது
கந்தர்வகோட்டையில் வகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது. மாணவர் மனம் திருந்தி வீசிச்சென்றார்
17 Oct 2023 11:49 PM IST
ஜார்கண்டில் உள்ள பள்ளியில் வகுப்பறை கூரை பெயர்ந்து விழுந்து விபத்து - 4 மாணவர்கள் காயம்
ஜார்கண்டில் உள்ள பள்ளியில் வகுப்பறை கூரை பெயர்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
28 Aug 2023 12:13 AM IST
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்
புதுவை அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகளை ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளாக மாற்றுவது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
23 Aug 2023 10:59 PM IST
மழைநீர் கசிவால் வகுப்பறையில் குடை பிடித்தப்படி கல்வி பயிலும் மாணவர்கள்
பாழடைந்த கட்டிடத்தில் மழைநீர் கசிவதால் வகுப்பறையில் குடை பிடித்தப்படி மாணவ-மாணவிகள் கல்வி பயிலும் அவல நிலை பள்ளி கல்வித்துறை மந்திரியின் சொந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
9 July 2023 12:15 AM IST
புதிய பள்ளி வகுப்பறை
மேல காசாகுடி கிராமத்தில் புதிய பள்ளி வகுப்பறையை அமைச்சர் சந்திரபிரியங்கா திறந்து வைத்தார்
16 Jun 2023 10:22 PM IST
பஞ்சாப்பில் பள்ளி வகுப்பறையில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ - ஆசிரியர் 'போக்சோ' சட்டத்தில் கைது
பஞ்சாப்பில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தனது செல்போனை பயன்படுத்தி பாடம் நடத்தி கொண்டிருந்தபோது தவறுதலாக எல்.சி.டி. திரையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பானது.
30 April 2023 4:32 AM IST
உத்தரபிரதேசம்: பள்ளி மாணவனை வகுப்பறையில் வைத்து பூட்டிச் சென்றதால் பரபரப்பு
பள்ளிக்கு அருகில் தேடிப் பார்த்தபோது வகுப்பறையில் இருந்து மாணவனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
14 Feb 2023 4:42 PM IST




