
ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; 3 கி.மீ தொலைவிற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
பெருங்களத்தூரில் வாகனங்கள் பழுதாகி நின்றதால் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
6 Nov 2025 9:14 PM IST
ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைவது கேள்விக்குறி; காங்கிரஸ் கருத்து
ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன் மக்களை சென்றடையுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
23 Sept 2025 6:15 AM IST
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் - அமித்ஷா
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மக்களின் செலவினங்களை மேலும் குறைக்கும் என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
22 Sept 2025 12:06 PM IST
ஜி.எஸ்.டி. குறைப்புக்கு மத்திய அரசு சொந்தம் கொண்டாடுவதா? மம்தா பானர்ஜி கேள்வி
ஜி.எஸ்.டி. குறைப்பால் மேற்கு வங்காளத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
22 Sept 2025 12:00 PM IST
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது.. விலை குறையும் பொருட்கள் எவை? - முழு விவரம்
இருசக்கர வாகனங்களின் விலை ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை குறைய வாய்ப்புள்ளது.
22 Sept 2025 10:54 AM IST
நாளை முதல் ‘ஜி.எஸ்.டி. 2.0’ அமலாகிறது.. குறையும் பொருட்கள் விலை..!
அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.
21 Sept 2025 11:04 AM IST
ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது; நிர்மலா சீதாராமன் பேச்சு
ஜி.எஸ்.டி. புரட்சியை, பிரதமர் மோடி மக்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
20 Sept 2025 5:58 PM IST
ஜிஎஸ்டி வரிகுறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி இழப்பு
வரிகுறைப்பால் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என பாரத ஸ்டேட் வங்கி ஆய்வரிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.
6 Sept 2025 10:33 AM IST
இந்தியா ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு ஒன்றை அரசு தயாரித்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
6 Sept 2025 12:06 AM IST
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: ஜி.கே.வாசன் வரவேற்பு
மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தமானது மக்களின் மாதாந்திர வருமானத்தில் சேமிப்புக்கு பேருதவியாக இருக்கும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
4 Sept 2025 1:52 PM IST
ஜி.எஸ்.டி குறைப்பு: தாமதமான நடவடிக்கை; ஆனாலும் வரவேற்கிறேன் - ப.சிதம்பரம்
ஜிஎஸ்டி அமலானபோதே நானும் பொருளாதார நிபுணர்களும் எச்சரித்தோம் என்று ப.சிதம்பரம் கூறினார்.
4 Sept 2025 10:46 AM IST
எந்தெந்த பொருட்களின் விலை குறையும்..? - ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்றும், நாளையும் ஆலோசனை
ஜி.எஸ்.டி.யை 2 அடுக்குகளாக குறைப்பது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது.
3 Sept 2025 2:52 AM IST




