
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
19 Sept 2025 11:54 AM IST
ரூ.527.84 கோடி செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
ரூ.255.60 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
20 May 2025 8:17 AM IST
இன்று நெல்லை செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: ரூ.9,368 கோடியில் திட்டப்பணிகள் தொடக்கம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று நெல்லை செல்கிறார்.
6 Feb 2025 6:46 AM IST
காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
7 Oct 2024 11:37 AM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலின் பணிகள் எப்போது முடியும்? வெளியான தகவல்
திருச்செந்தூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக சட்டமன்ற உறுதிக்குழு தலைவர் வேல்முருகன் கூறினார்.
3 Nov 2023 8:41 AM IST
ரூ.53.91 லட்சத்தில் திட்டப்பணிகள்
தி.சூரக்குடி ஊராட்சியில் ரூ.53.91 லட்சத்தில் திட்டப்பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
18 Oct 2023 12:15 AM IST
ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
அகரகோட்டாலத்தில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
28 Aug 2023 12:15 AM IST
கொரடாச்சேரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்
கொரடாச்சேரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்
4 Aug 2023 12:15 AM IST
விழுப்புரம் நகரில்ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்கந்தலாகி கிடக்கும் சாலைகளால் அல்லல்படும் பொதுமக்கள்
விழுப்புரம் நகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சாலைகள் கந்தலாகி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் தினமும் அல்லல்பட்டு வருகிறார்கள்.
26 July 2023 12:15 AM IST
சிவகங்கை நகரில் ரூ.1½ கோடியில் திட்டப்பணிகள்
சிவகங்கை நகரில் ரூ.1½ கோடியில் முடிவுற்ற 3 திட்டப்பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
24 July 2023 12:15 AM IST
ரூ.32¼ லட்சத்தில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகள்
நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.32¼ லட்சத்தில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
30 Jun 2023 11:58 PM IST
ரூ.1,150 கோடிக்கு திட்டப்பணிகள்
கடந்த 2 ஆண்டுகளில் ராஜ்பவன் தொகுதியில் ரூ.1,150 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
27 Jun 2023 9:57 PM IST




