
சமரசமற்ற சமூகநீதி போராளி இரட்டைமலை சீனிவாசன் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார்.
18 Sept 2025 2:38 PM IST
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை திராவிட மாடல் அரசு அணையாமல் பாதுகாக்கும்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இரட்டைமலை சீனிவாசன் ஆற்றிய பணிகளை நினைவுகூர்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
7 July 2025 1:29 PM IST
இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் - சீமான் சமூக வலைதளத்தில் அஞ்சலி
இரட்டைமலை சீனிவாசனாருக்கு பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 3:44 PM IST
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடிவுக்காக ஓயாமல் குரல் கொடுத்த இரட்டைமலை சீனிவாசனாரின் பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
7 July 2023 12:22 PM IST
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 July 2022 10:57 AM IST




