
வயல் வேலைக்கு சென்ற மூதாட்டி ரெயில் மோதி பலி
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வயலில் வேலைக்கு செல்வதற்காக கடம்பூர் மணியாச்சி இடையே ரெயில்வே தண்டவளத்தை கடந்து செல்ல முயன்றார்.
10 Dec 2025 9:19 PM IST
கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு
மணலி புதுநகர், நாப்பாளையம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடந்து மறுகரைக்கு சென்றால் ரூ.500 தருவதாக நண்பர்கள் 2 பேர் பந்தயம் கட்டினர்.
28 Oct 2025 8:13 AM IST
செவ்வாப்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி பலி
செவ்வாப்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 March 2023 1:41 PM IST
தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி சாவு - ரெயில்வே போலீசார் விசாரணை
தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Sept 2022 2:02 PM IST
இருவேறு சம்பவங்களில் ரெயில் மோதி 2 பேர் பலி
திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயில் மோதி பலியானார்கள்.
7 July 2022 1:26 PM IST




