இருகூர் - தேவன்கொந்தி எண்ணெய் குழாய் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக மேற்கொள்ள வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

இருகூர் - தேவன்கொந்தி எண்ணெய் குழாய் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக மேற்கொள்ள வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

கோவை முதல் கரூர் வரை விளைநிலங்களில் அமைக்கப்பட்ட எண்ணெய் குழாய்களை அகற்ற வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
18 Jun 2025 4:35 PM IST
பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம் நீடிக்கிறாரா? வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பதில்

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம் நீடிக்கிறாரா? வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது பற்றி ஓ. பன்னீர் செல்வம் நாளை அறிவிப்பார் என கூறியுள்ளார்.
14 May 2025 2:59 PM IST
பல்கலைக்கழக புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் -  ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

பல்கலைக்கழக புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் - ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

மாநில சுயாட்சிக்கு எதிரான அனைத்துத் திருத்தங்களையும் திரும்ப பெற வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
8 Jan 2025 2:41 PM IST
தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றியுள்ளது  தி.மு.க. - ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்

தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றியுள்ளது தி.மு.க. - ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்

போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
2 March 2024 8:13 AM IST
பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து

பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து

பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதி, நீதித் துறையில் பல உச்சங்களை எட்ட ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Feb 2024 12:47 PM IST
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன - ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன - ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்

திட்டப் பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 6:18 PM IST
பொங்கல் தொகுப்பாக 3,000 ரூபாய்  வழங்க வேண்டும் : ஓ. பன்னீர் செல்வம்  வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் : ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
3 Jan 2024 8:49 AM IST
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
4 Feb 2023 1:48 PM IST
இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை

இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை

இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
4 Feb 2023 1:18 PM IST
அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் - அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியீடு

அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் - அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியீடு

அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் வெளியிட்டு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
4 Feb 2023 12:46 PM IST
திமுக தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி - பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி

'திமுக' தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி - பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி

'திமுக' தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கூறினார்.
3 Feb 2023 1:24 PM IST
தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடம் கூறினோம் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி

'தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடம் கூறினோம்' - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி

அதிமுகவை ஒன்றிணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அப்போது தான் நாம் திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.
3 Feb 2023 1:01 PM IST