
உதவிப் பேராசிரியர் தேர்விற்கு ஹால் டிக்கெட் வெளியீடு
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களுடைய ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
11 Dec 2025 5:19 PM IST
ஆசிரியர் தேர்வில் தமிழ் பாடத்தில் 85,000 பேர் தோல்வி: இதுதான் திமுக அரசின் தமிழ் வளர்க்கும் லட்சணமா? அன்புமணி ராமதாஸ்
உலகத்திலேயே தாய்மொழியை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் ஒருவர் முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்றால், அது தமிழகத்தில் மட்டும் தான் சாத்தியம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 12:07 PM IST
தேர்வுக்கு மேல் தேர்வா? போதுமடா சாமி
சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை 4.24 லட்சம் பேர் எழுதியிருக்கிறார்கள்.
20 Nov 2025 5:21 AM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள்: 41 ஆயிரம் பேர் ‘ஆப்சென்ட்'
3¾ லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த ஆசிரியர் தகுதித்தாள்-2 தேர்வை 41 ஆயிரம் பேர் எழுதவரவில்லை.
17 Nov 2025 6:44 AM IST
தமிழகம் முழுவதும் இன்று தாள்-2 ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுகிறது
ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
16 Nov 2025 6:55 AM IST
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது
இந்த ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத, 4.80 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
15 Nov 2025 9:39 AM IST
ஆசிரியர்களுக்கு 3 முறை சிறப்பு டெட் தேர்வு: பள்ளி கல்வித்துறை அனுமதி
தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
13 Oct 2025 7:53 PM IST
முதுகலை ஆசிரியர் பதவிக்கான போட்டி தேர்வில் குளறுபடி?
நெல்லை - பாளையங்கோட்டை தேர்வு மையத்தில் நடந்த முதுகலை ஆசிரியர் பதவிக்கான போட்டி தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்பட்டது.
12 Oct 2025 6:19 PM IST
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படாது - ஐகோர்ட்டு உத்தரவு
நாளை மறுநாள் திட்டப்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2025 1:12 PM IST
முதுகலை ஆசிரியர் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் கிரேடு-1 பதவிகளுக்கான தேர்வு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது.
30 Sept 2025 6:07 PM IST
முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்
அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
24 July 2025 8:53 PM IST
முதுகலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்
செப்டம்பர் மாதம் 28-ந்தேதி டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வு நடைபெற உள்ளது.
11 July 2025 8:41 PM IST




