
செல்லப்பிராணி நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினம்; பிரியங்கா காந்தி
தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
12 Aug 2025 12:16 PM
வயநாடு எம்.பி. பிரியங்காவை காணவில்லை: போலீசில் அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு
கடந்த 3 மாதங்களாக பிரியங்கா காந்தியை காணவில்லை என்று வயநாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
12 Aug 2025 1:31 AM
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்று கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி விடுதலை
வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
11 Aug 2025 2:43 PM
உண்மையான இந்தியர் யார்? என்பதை நீதிமன்றம் தீர்மானிப்பதில்லை: பிரியங்கா காந்தி
அரசாங்கத்தை கேள்வி கேட்பது எதிர்க்கட்சி தலைவரின் கடமை என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
5 Aug 2025 6:56 AM
'வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' - பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசு ஆதரவு அளிக்காதது வருத்தம் அளிப்பதாக பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
30 July 2025 10:47 AM
பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலகுவாரா? பிரியங்கா காந்தி கேள்வி
பஹல்காம் தாக்குதல் உளவு துறையின் தோல்வியையே காட்டுகிறது என எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவையில் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
29 July 2025 9:45 AM
லண்டன் வீடு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜர்
லண்டனில் வீடு வாங்கியது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றத்தடை சட்டத்தின் கீழ் ராபர்ட் வதேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
14 July 2025 10:58 PM
நமது ராணுவத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் - பிரியங்கா காந்தி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
7 May 2025 12:13 PM
கேரளாவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய பிரியங்கா காந்தி
விபத்தில் சிக்கியவர்களுக்கு பிரியங்கா காந்தி உதவிய வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
4 May 2025 3:57 PM
அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருப்பு - பிரியங்கா
விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
22 April 2025 9:15 PM
பிரியங்கா காந்தியின் காரை மறித்த யூடியூபர் கைது
காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி வாகனத்தை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட யூடியூபர் அனீஷ் ஆபிரகாமை போலீசார் கைது செய்தனர்.
31 March 2025 11:36 AM
காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி: இஸ்ரேலின் செயலுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்
நேற்று முன்தினம் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
20 March 2025 4:18 AM