2 வீடுகளில் நகை-பணம் திருட்டு

2 வீடுகளில் நகை-பணம் திருட்டு

மணப்பாறை, வளநாட்டில் 2 வீடுகளில் நகை-பணம் திருடிய மர்ம ஆசாமிகளையும், துவரங்குறிச்சியில் கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Sept 2023 1:02 AM IST
அடுத்தடுத்த 6 வீடுகளில் புகுந்த திருடர்கள்

அடுத்தடுத்த 6 வீடுகளில் புகுந்த திருடர்கள்

மணப்பாறையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த 6 வீடுகளில் திருடர்கள் புகுந்தனர். இதில் 3 வீடுகளில் மோட்டார் சைக்கிள், பணம், பொருட்களை எடுத்துச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
19 July 2023 12:43 AM IST
அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு

அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு

அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு போனது
9 March 2023 1:28 AM IST
அடுத்தடுத்த 2 வீடுகளில் 8 பவுன் நகைகள் திருட்டு

அடுத்தடுத்த 2 வீடுகளில் 8 பவுன் நகைகள் திருட்டு

துறையூர் அருகே அடுத்தடுத்த 2 வீடுகளில் 8 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Nov 2022 1:27 AM IST
திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர்களின் ஓட்டல், வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர்களின் ஓட்டல், வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர்களின் ஓட்டல், வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
8 July 2022 6:22 PM IST