
“இந்தாண்டில் முதல்முறையாக சென்னையில் மேகவெடிப்பா..?” - வெளியான முக்கிய தகவல்
காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
31 Aug 2025 7:56 AM IST
காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பால் கனமழை; நிலச்சரிவு-வீடுகள் இடிந்து 11 பேர் பலி
காஷ்மீர் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் நேற்று மீண்டும் மேக வெடிப்பால் மழை வெளுத்து வாங்கியது.
30 Aug 2025 6:37 PM IST
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: 4 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: 4 பேர் பலி
17 Aug 2025 10:45 AM IST
ஜம்மு - காஷ்மீர் பெரு வெடிப்பில் 60 பேர் உயிரிழப்பு, 200க்கும் மேற்பட்டோர் மாயம்
மீட்பு நடவடிக்கையில், 2-வது நாளாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
15 Aug 2025 8:46 PM IST
மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை - பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.
14 Aug 2025 8:46 PM IST
ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு பெருவெள்ளத்தின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது - மத்திய மந்திரி தகவல்
மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி இது நிகழ்ந்திருப்பதால் யாத்ரீகர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
14 Aug 2025 3:57 PM IST
உத்தரகாசி மேக வெடிப்பால் பெருவெள்ளம்: ராணுவ வீரர்கள் 10 பேர் மாயம் என தகவல்
உத்தரகாண்டில் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது.
5 Aug 2025 8:45 PM IST
உத்தரகாண்ட்டில் திடீர் வெள்ளத்தால் மூழ்கிய கிராமம்.. சிக்கியோர் நிலை என்ன? அதிர்ச்சி வீடியோ
உத்தரகாசியில் ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.
5 Aug 2025 3:22 PM IST
மேக வெடிப்பால் நிலச்சரிவு: கேதார்நாத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு
திடீரென பெய்த கனமழையால் மந்தாகினி ஆற்றின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது.
1 Aug 2024 1:02 PM IST
இமாச்சல பிரதேசத்தில் திடீர் மேக வெடிப்பு: 20 பேர் மாயம் - பேரிடர் மீட்புப்படையினர் விரைவு
இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக 20 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
1 Aug 2024 11:09 AM IST
மேக வெடிப்பைத் தொடர்ந்து பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்
மேக வெடிப்பைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
14 Aug 2023 2:50 PM IST
'மேக வெடிப்பு வெளிநாட்டு சதியால் ஏற்படுகிறது'- தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ்
மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
17 July 2022 9:36 PM IST




