
திரைப்பட விழாவில் நடிகர் ரன்வீர் சிங் செயலால் சர்ச்சை
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
30 Nov 2025 5:17 PM IST
‘‘எல்லா பிறவிகளிலும் நடிகராகவே பிறக்க ஆசைப்படுகிறேன்’’ கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு சாதனைகள் செய்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
29 Nov 2025 2:15 AM IST
முப்படைகள் குறித்து படம் எடுக்க ஆசை - கமல்
நாட்டிற்காக ‘அமரன்’ படத்தை எடுத்தோம், முப்படைகள் குறித்து படம் எடுக்க ஆசை என்று கமல் தெரிவித்திருக்கிறார்.
20 Nov 2025 3:48 PM IST
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: தமிழ் குறும்படம் தேர்வு
இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை' குறும்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகி இருக்கிறது.
8 Nov 2025 8:11 AM IST
பிரான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் "ரசவாதி" படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்
அர்ஜுன் தாஸ் நடித்த 'ரசவாதி' திரைப்படம், பிரான்சில் நடைபெறும் நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில், 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1 Jun 2025 3:02 PM IST
ராஷ்மிகாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ மிரட்டல்
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மறுத்ததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.ரவி கனிகா ராஷ்மிகா மந்தனாவை கடுமையாக சாடியுள்ளார்.
4 March 2025 9:02 AM IST
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ் படங்கள்
16-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
3 March 2025 1:43 PM IST
சர்வதேச அளவில் "அமரன்" படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்
அமெரிக்காவில் நடக்கும் உலக கலாச்சார திரைப்பட விழாவில் ‘அமரன்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2 March 2025 7:37 PM IST
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற வெற்றிமாறனின் "பேட் கேர்ள்"
இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள 'பேட் கேர்ள்' திரைப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.
8 Feb 2025 4:25 PM IST
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான "தங்கலான்"
ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்' திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
1 Feb 2025 4:26 PM IST
சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான 'பறந்து போ' படம்
ராம் இயக்கியுள்ள 'பறந்து போ' படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
1 Feb 2025 7:48 AM IST
'அமரன்' படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த இசையமைப்பாளர்' விருது ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்டது.
21 Dec 2024 3:27 PM IST




