சம்பாய் சோரனும், ஹேமந்த் சோரனும் பா.ஜனதாவில் இணைய வேண்டும் - ஹிமாந்த பிஸ்வா சர்மா
பா.ஜனதா என்றால் தேச பக்தி என்று அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
26 Aug 2024 9:55 AM GMTபா.ஜனதாவில் இணைகிறாரா சம்பாய் சோரன்? 6 எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லியில் முகாம்
முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால், சம்பாய் சோரன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
18 Aug 2024 9:48 AM GMTஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 Aug 2024 6:52 AM GMTஜார்க்கண்ட் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 18 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளியேற மறுத்ததால் அவர்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
1 Aug 2024 8:04 AM GMTஹேமந்த் சோரனின் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி
ஹேமந்த் சோரனின் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
29 July 2024 10:36 AM GMTடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியுடனான முதல் சந்திப்பு இதுவாகும்.
15 July 2024 8:14 AM GMTஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
8 July 2024 7:01 PM GMTஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி
இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அம்மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.
8 July 2024 7:56 AM GMTஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக கடந்த 4ம் தேதி ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
8 July 2024 5:37 AM GMTஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்டின் முதல்-மந்திரியாக மூன்றாவது முறையாக ஜே.எம்.எம். தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
4 July 2024 11:57 AM GMTகவர்னர் அழைப்பு: இன்று மாலை மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
நில மோசடி வழக்கில் ஜாமீனில் விடுதலையான ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இன்று மீண்டும் பதவியேற்க உள்ளார்.
4 July 2024 9:50 AM GMTஜார்க்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் ராஜினாமா
கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் சம்பாய் சோரன்.
3 July 2024 2:42 PM GMT