
விடைபெற்றார் போப் பிரான்சிஸ்: இறுதி அஞ்சலியில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு
50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பை வாடிகன் நிர்வாகம் உறுதி செய்தது.
26 April 2025 6:50 PM IST
அடுத்த போப் யார்..? புதிய போப்பை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள்..?
புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடைபெறும்.
26 April 2025 3:00 PM IST
போப் பிரான்சிஸ் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்
சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்
22 April 2025 10:28 AM IST
போப் பிரான்சிஸ் மறைவு: இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக நாடுகள் தங்கள் இரங்கலை வெளியிட்டு வருகின்றன.
22 April 2025 7:55 AM IST
போப் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
போப் ஆண்டவர் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் வெளியிட்டு வருகின்றன.
22 April 2025 12:18 AM IST
"போப் பிரான்சிஸ் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்" - வாடிகன் நிர்வாகம்
நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் குழுவால் போப்பின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
24 Feb 2025 4:40 AM IST
உடல்நலக்குறைவு எதிரொலி: உதவியாளரை உரையை வாசிக்க சொன்ன போப் ஆண்டவர்
போப் ஆண்டவர் பிரான்சிஸ் அண்மை காலமாக பல உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
10 Jan 2025 8:17 AM IST
இந்தோனேசியாவில் போப் ஆண்டவர் பயணத்தை சீர்குலைக்க முயற்சி - 7 பேர் கைது
இந்தோனேசியாவில் போப் ஆண்டவர் பயணத்தை சீர்குலைக்க முயற்சி செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Sept 2024 6:24 AM IST
போப் பிரான்சிஸ் பதவி விலகுகிறாரா?
தான் பதவி விலகுவது பற்றி யோசிக்கவில்லை என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேட்டி அளித்துள்ளார்.
30 July 2022 11:18 PM IST
வயது முதிர்வால் பதவி விலகலா? போப் ஆண்டவர் பதில்
போப் ஆண்டவர் பிரான்சிஸ் பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
5 July 2022 12:29 AM IST