
கோவை மாணவி பாலியல் கொடூரம் - இந்து முன்னணி கடும் கண்டனம்
அரசு போதையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
4 Nov 2025 4:40 PM IST
பிரேக்கிங் தரிசன முறையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
பெரிய கோவில்களில் பிரேக்கிங் தரிசன கட்டணமுறை என்பது திராவிட மாடல் அரசின் பகல் கொள்ளையையே காட்டுகிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 3:27 PM IST
தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் - இந்து முன்னணி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கு போதை கலாச்சாரமே காரணம் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
31 July 2025 11:27 AM IST
விநாயகர் சதுர்த்தி: குமரி மாவட்டத்தில் 5,004 சிலைகள் வைக்க இந்து முன்னணி ஏற்பாடு
கோவில்கள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் அகஸ்ட் மாதம் 27-ந்தேதி முதல் 30, 31-ந் தேதி வரை விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து நீர்நிலைகளில் கரைக்க முடிவு செய்துள்ளனர்.
13 July 2025 3:26 PM IST
கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி
இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா மற்றும் திராவிட சித்தாந்தம் குறித்து விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
26 Jun 2025 7:24 PM IST
பெரியார், அண்ணாவை விமர்சித்த இந்து முன்னணிக்கு கடும் கண்டனம் - ஓ. பன்னீர்செல்வம்
'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டது கண்டனத்திற்குரியது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Jun 2025 9:11 AM IST
மதுரை முருகன் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது சேலம் ஆத்தூரை சேர்ந்த பெண் உயிரிழப்பு
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
22 Jun 2025 7:17 PM IST
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணி கொலைவெறி தாக்குதல்: முத்தரசன் கண்டனம்
திண்டுக்கல்லில் வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து, கடுமையாக தண்டிக்க வேண்டும் என முத்தரசன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
21 Jun 2025 4:33 PM IST
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்
அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று மதுரை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
18 Jun 2025 6:52 AM IST
மத மோதலை ஏற்படுத்தும் வீடியோ பதிவு: பழனியில் இந்து முன்னணி மாநில நிர்வாகி கைது
இந்து முன்னணி மாநில நிர்வாகி ஜெகன் மீது மத மோதலை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
16 April 2025 11:59 AM IST
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மதுரையில் குவிந்த இந்து அமைப்பினர்
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4 Feb 2025 6:12 PM IST
திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் திருப்பம்... ஐகோர்ட்டு பிறப்பித்த முக்கிய உத்தரவு
இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை அனுமதி வழங்கி உள்ளது.
4 Feb 2025 3:41 PM IST




