
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
வரும் 25-ம் தேதி கோவையில் செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
22 Nov 2025 11:51 AM IST
நாமக்கல்லில் 8, 9ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம்: அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5, 6ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த 5ம் கட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4 Oct 2025 6:56 PM IST
நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
கடந்த 19-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் பிரசாரம் மேற்கொண்டார்.
4 Oct 2025 1:17 PM IST
நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை சுற்றுப்பயணம்
நாமக்கல்லில் நாளை தொடங்கி 2 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
4 Oct 2025 12:09 PM IST
விஜய்யின் சுற்றுப்பயணம் நீட்டிப்பு.. ஞாயிற்றுக்கிழமையும் பரப்புரை செய்ய முடிவு
தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 7:35 AM IST
தவெக தலைவர் விஜயின் பிரசார சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்
சேலம் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Sept 2025 11:03 AM IST
பரபரக்கும் அரசியல் களம்.. விஜயின் சுற்றுப்பயண விவரம் வெளியானது.!
விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார்.
9 Sept 2025 12:49 PM IST
தேர்தல் சுற்றுப்பயணம்: நீதிமன்றத்தை நாட தவெக தலைவர் விஜய் முடிவு?
வரும் 13-ம் தேதி திருச்சியில் இருந்து தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Sept 2025 8:16 AM IST
நான் ரெடிதான் வரவா.. விஜய்க்காக தயார் நிலையில் சொகுசு பேருந்து
அடுத்த மாதம் 17 ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
31 Aug 2025 3:17 PM IST
4 நாட்கள் சுற்றுப்பயணம்.. நாளை மதுரையில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி
மதுரையில் நாளை முதல் 4 நாட்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
31 Aug 2025 12:02 PM IST
அதிமுக கூட்டத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்... டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி - என்ன நடந்தது.?
நோயாளி இன்றி வேண்டும் என்றே ஆம்புலன்சை கூட்டத்திற்கு நடுவே இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
19 Aug 2025 11:17 AM IST
திருச்சியில் 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
`மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
13 Aug 2025 3:15 AM IST




