
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை - சென்னை ‘போக்சோ' கோர்ட்டு தீர்ப்பு
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
26 Oct 2025 7:10 AM IST
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலத்தில் பொருத்தப்பட்ட இரும்பு உத்திரங்கள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
14 Oct 2025 8:18 PM IST
ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை
இளம்பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி வாலிபர் தொல்லை கொடுத்து மிரட்டியுள்ளார்.
27 Sept 2025 2:51 AM IST
தரச்சோதனை, பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சலுகையும் செய்யப்படமாட்டாது: அமைச்சர் எ.வ.வேலு
உயர்மட்ட மேம்பாலத்துக்காக குஜராத்தில் தயாராகும் எஃகு தூண்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
23 Sept 2025 8:38 PM IST
சென்னை: ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு
சென்னை சைதாப்பேட்டையில் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
3 Oct 2024 1:01 PM IST
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு போலீஸ்காரர் பாலியல் தொல்லை
பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ்காரர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
2 Sept 2024 5:45 PM IST
எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கூலித்தொழிலாளி பலி
சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கூலித்தொழிலாளி பலியானார்.
2 Oct 2023 4:15 PM IST
சைதாப்பேட்டையில் மேற்கூரை சரிந்து ஊழியர் பலி: பெட்ரோல் பங்க் மேலாளர் கைது - உரிமையாளர் தலைமறைவு
சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து ஊழியர் பலியான வழக்கில் பங்க்கின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
1 Oct 2023 7:56 AM IST
சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் விபத்து - மேலாளர் கைது
சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவத்தில் அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 Sept 2023 3:17 PM IST
சைதாப்பேட்டையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீர்வரிசை வழங்கினார்
சைதாப்பேட்டையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீர்வரிசைகளை வழங்கினார்.
28 Sept 2023 12:36 PM IST
சைதாப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண் பலி
சைதாப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
16 Sept 2023 7:44 AM IST
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வியாபாரியை கொன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வியாபாரியை கொன்றவர் மீது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
13 Aug 2023 5:30 PM IST




