
கர்நாடக சங்கீதம் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு - ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தகவல்
ஜே.இ.இ. தேர்வுக்காக குழந்தைகள் சங்கீதம் கற்பதை நிறுத்த வேண்டாம் என காமகோடி தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 9:56 PM IST
சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை; ஒப்பந்த தொழிலாளர் கைது
காவலாளிகள் சம்பந்தப்பட்ட தொழிலாளரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 8:00 PM IST
சென்னை ஐ.ஐ.டி.யில் இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி
ஜே.இ.இ. நுழைவு தேர்வில் ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.
5 Jun 2025 3:34 PM IST
ககன்யான் திட்டம் வலுப்பெற சென்னை ஐ.ஐ.டி.யின் ஆய்வு பணி உதவும்: பிரதமர் மோடி உரை
விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வரும் சென்னை ஐ.ஐ.டி.யின் எக்ஸ்டெம் மையத்தின் பணிகளை பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.
19 Jan 2025 1:58 PM IST
தீவிர காய்ச்சலுக்கு கோமியத்தில் தீர்வு உள்ளது; சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேச்சு
சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர், கோமியத்திற்கு பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றை எதிர்க்கும் பண்பு உள்ளது என பேசினார்.
19 Jan 2025 11:55 AM IST
சென்னை ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு உள்ளது.
15 Jan 2025 12:07 PM IST
சென்னை ஐ.ஐ.டி.யில் 3-ந்தேதி தொழில்நுட்ப திருவிழா - பொதுமக்கள் பங்கேற்க அனுமதி
சென்னை ஐ.ஐ.டி.யில் ஜனவரி 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தொழில்நுட்ப திருவிழா நடைபெற உள்ளது.
21 Dec 2024 10:09 PM IST
கருவில் உள்ள குழந்தையின் மூளை செயல்பாடுகள் குறித்து ஆய்வு - சென்னை ஐ.ஐ.டி. புதிய சாதனை
கருவில் உள்ள குழந்தையின் மூளையை ஆய்வு செய்து சென்னை ஐ.ஐ.டி. புதிய சாதனை படைத்துள்ளது.
10 Dec 2024 9:06 PM IST
அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ
சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
30 May 2024 11:25 AM IST
சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு: இயக்குனர் தகவல்
உலகம், சர்வதேசம், தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றிருந்தால் அதற்கென்று புள்ளிகள் வழங்கப்படும் என்று ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
7 Feb 2024 3:56 AM IST
தான்சியா நாட்டில் சர்வதேச கல்வி வளாகம் திறந்தது சென்னை ஐ.ஐ.டி.
நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் முதன்மை இடத்தில் விளங்கும் சென்னை ஐ.ஐ.டி., சர்வதேச நாடுகளில் தங்கள் கல்வி வளாகத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டது.
7 Nov 2023 5:13 AM IST
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த பிஎச்.டி. மாணவர் தற்கொலை; நடப்பு ஆண்டில் 3-வது சம்பவம்
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த பிஎச்.டி. மாணவர் வேளச்சேரியில் தங்கும் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
2 April 2023 1:38 PM IST




