
சீரமைப்பு பணியால் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு.. தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 7:04 AM IST
சென்னையில் 2 ஆயிரம் சாலைகளில் பள்ளங்கள்; சீரமைப்பு பணி தீவிரம் - மேயர் பிரியா பேட்டி
40 செ.மீ. மழை பெய்யும் போது தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேயர் பிரியா கூறினார்.
26 Oct 2025 1:42 PM IST
ரெயில் நிலைய சீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்
ரெயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்படுள்ளது.
7 May 2024 11:27 AM IST
மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மதுராந்தகம் ஏரி வறண்ட பாலைவனம்போல காட்சியளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Jan 2024 11:13 AM IST
உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி மும்முரம்
பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
5 Oct 2023 2:00 AM IST
சென்னை ஆற்காடு சாலையில் சீரமைப்பு பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் - மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்
சென்னை ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் அனைத்தும் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4 Oct 2023 8:22 AM IST
மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி
நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி நடந்தது.
18 Sept 2023 12:30 AM IST
நடையனூர் பகுதியில் சாலை சீரமைப்பு பணி: வாகன ஓட்டிகள் அவதி
நடையனூர் பகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
15 Sept 2023 11:59 PM IST
கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் உள்ளஅர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரமைப்பு பணி எப்போது தொடங்கும்?தமிழ்நாடு அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரமைக்கும் பணி எப்போது தொடங்கும்? என்று விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
17 Aug 2023 12:15 AM IST
நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
6 Aug 2023 12:25 PM IST
மின்கம்பத்தை அகற்றிய பின்பு சீரமைப்பு பணியை மேற்கொள்ள கோரிக்கை
மின்கம்பத்தை அகற்றிய பின்பு சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 May 2023 2:09 AM IST
கடலூர் துறைமுகத்தில் ரூ.100 கோடிக்கு சீரமைப்பு பணி நடைபெறவில்லை
ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி அளவில்தான் பணிகள் நடந்திருக்கும் என்றும், கடலூர் துறைமுகத்தில் ரூ.100 கோடிக்கு சீரமைப்பு பணி நடைபெறவில்லை என்றும் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் எம்.பி. குற்றஞ்சாட்டி உள்ளார்.
17 May 2023 12:15 AM IST




