
ஆவணி பௌர்ணமி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
விளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, தாலிக்கயிறு, புடவை மற்றும் ஜாக்கெட் உள்ளிட்ட 22 பொருட்கள் வழங்கப்பட்டன.
7 Sept 2025 5:29 PM IST
ஆடி கடைசி ஞாயிறு: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
10 Aug 2025 5:50 PM IST
நீண்ட வரிசையில் காத்திருந்து சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்
பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், மொட்டை அடித்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
24 July 2025 12:16 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.91.45 லட்சம் வருவாய்
1 கிலோ 942 கிராம் தங்கம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
27 Jun 2025 10:22 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சபிரகார விழா : இன்று துவக்கம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பஞ்சபிரகாரவிழா இன்று (செவ்வாய்கிழமை) துவங்குகிறது.
6 May 2025 8:33 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
15 April 2025 12:22 PM IST
திருச்சி மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
9 April 2025 1:19 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஓம் சக்தி.. பராசக்தி என கோஷம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
16 April 2024 11:48 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீ விபத்து: அர்ச்சர்கள் இருவருக்கு தீக்காயம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உற்சவர அம்மனுக்கு இன்று தீபாராதனை காட்டும்போது இரண்டு குருக்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
11 March 2024 5:42 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.85 லட்சம் வருமானம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.85 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
6 July 2023 12:58 AM IST
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.99 லட்சம் உண்டியல் காணிக்கை
உண்டியல் காணிக்கையாக 99 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளதாக சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
23 Jun 2023 11:04 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் - மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்..!
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
18 April 2023 3:19 PM IST




