
டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது- பயங்கர சதி திட்டம் முறியடிப்பு
பயங்கரவாத கும்பல் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது
12 Sept 2025 12:20 AM IST
ஜெர்மனி: 2-ம் உலக போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
போர் முடிந்து 80 ஆண்டுகள் ஆன பின்னரும், வெடிக்காத குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
5 Jun 2025 6:07 AM IST
2 நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு
புதுவையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன.
7 July 2023 10:13 PM IST
பாம்பன் கடற்கரையில் தேடும் பணி தீவிரம்
பாம்பன் கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என பாம்பன் கடற்கரையில் தேடும் பணி நேற்றும் தீவிரமாக நடந்தது.
5 May 2023 12:15 AM IST
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பணியில் 2 மோப்ப நாய்கள் சேர்ப்பு - கேக் வெட்டி வரவேற்ற அதிகாரிகள்
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பணியில் அதிக சக்தியுடைய 2 மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டது. அவற்றை கேக் வெட்டி அதிகாரிகள் வரவேற்றனர்.
10 Jan 2023 10:48 AM IST
காஷ்மீரில் போலீஸ் நிலையம் அருகே 2 வெடிகுண்டுகள் சிக்கின
காஷ்மீரில் ஜம்மு அருகே சத்வாரி பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. அதன் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கருப்பு நிற பை கிடந்தது.
15 Nov 2022 10:29 PM IST
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் அதிக சக்தியுடைய 2 மோப்ப நாய்கள் - வரும் டிசம்பரில் பயன்படுத்த முடிவு
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் அதிக சக்தியுடைய ‘பெல்ஜியம் மெலினோஸ்’ இனத்தைச் சேர்ந்த 2 மோப்ப நாய் குட்டிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் பயன்படுத்தப்பட உள்ளது.
1 Sept 2022 1:39 PM IST
முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் மகன் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்
முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் மகன் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
5 Aug 2022 1:39 AM IST
பீகாரில் காட்டுப்பகுதியில் 612 வெடிகுண்டுகள் பறிமுதல் - மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிரடி
பீகாரில் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளின் 612 வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல்வேற்ய் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
14 July 2022 1:42 AM IST




