
மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை துப்பாக்கி சுடு தளத்தில் 2025-ம் ஆண்டுக்கான மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது.
26 July 2025 4:59 PM IST
பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை ரூபினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை மொத்தம் 4 பதக்கங்களை பெற்றுள்ளது.
31 Aug 2024 6:00 PM IST
துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை
துப்பாக்கி சுடுதல் போட்டியில் சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை படைத்து உள்ளார்.
11 Oct 2023 2:14 AM IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : இந்திய வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்
இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
20 Sept 2023 12:50 AM IST
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை வெண்கலம் வென்றார்
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை மெஹீலி கோஷ் வெண்கலப்பதக்கம் வென்றார்
19 Aug 2023 9:29 PM IST
கூடுவாஞ்சேரி அருகே போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிடி.ஜி.பி. தொடங்கி வைத்தார்
கூடுவாஞ்சேரி அருகே போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
17 Jun 2023 1:21 PM IST
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 தங்கம்; பதக்க பட்டியலில் முதல் இடம்
ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இன்று 2 தங்க பதக்கங்கள் கிடைத்தன.
7 Jun 2023 2:29 PM IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 21 வயது சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்
மற்றொரு இந்திய வீரர் வருண் தோமர் 3-வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
23 March 2023 1:57 AM IST
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் இலக்கினை நோக்கி சுட்ட நடிகர் அஜித்
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் சீனியர் மாஸ்டர் பிரிவில் கலந்து கொண்டு இலக்கினை நோக்கி சுட்டார்.
27 July 2022 6:28 PM IST
திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி - நடிகர் அஜித் பங்கேற்பு...!
திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார்.
27 July 2022 11:29 AM IST
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்து உள்ளது
18 July 2022 10:52 AM IST
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தல்.
14 July 2022 3:20 AM IST




