திருவண்ணாமலை தீபத் திருவிழா- பந்தக்கால் நடப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கின
டிசம்பர் 13-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
24 Sep 2024 12:27 PM GMTதிருவண்ணாமலையில் பக்தர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட போலி சாமியார்
திருவண்ணாமலை கிரிவலபாதையில் பக்தர்களிடம் போலி சாமியார் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டார்.
23 Sep 2024 10:26 AM GMTதிருவண்ணாமலையில் பெண் கொலை: சாமியார் கைது - முக்தி அடைய செய்ததாக போலீசில் வாக்குமூலம்
வாழ்க்கையில் முக்தி அடைய திருவண்ணாமலையில்தான் தனது உயிர் பிரிய வேண்டும் என அலமேலு கூறியதாக சாமியார் போலீசாரிடம் தெரிவித்தார்.
20 Sep 2024 4:32 PM GMTபுரட்டாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
17 Sep 2024 9:22 PM GMTஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
17 Sep 2024 2:43 PM GMTபவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Sep 2024 2:03 PM GMTதிருவண்ணாமலை அருகே கார், அரசு பஸ் மோதி விபத்து: 2 பேர் பலி
துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
16 Sep 2024 1:25 PM GMTபவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
13 Sep 2024 9:00 PM GMTகல்லூரியின் கழிவறையில் பாம்புகள்: மாணவிகள் அலறியடித்து ஓட்டம்
கல்லூரியின் கழிவறையில் பாம்புகள் இருந்ததை கண்டு மாணவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டனர்.
3 Sep 2024 5:09 PM GMTதிருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகை ஆண்ட்ரியா
திருவண்ணாமலை கோவிலில் எடுத்த புகைப்படங்களை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
1 Sep 2024 11:33 AM GMTஆரணி அருகே வேன் டயர் வெடித்து விபத்து: ஒரு வயது குழந்தை உயிரிழப்பு, 22 பேர் காயம்
ஆரணி அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
26 Aug 2024 11:37 AM GMTதனியார் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
24 Aug 2024 4:05 PM GMT