
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. வங்கி கணக்கில் இருந்து ரூ. 56 லட்சம் திருட்டு - அதிர்ச்சி சம்பவம்
மேற்கு வங்காளத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி.
7 Nov 2025 5:21 PM IST
பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்க மாட்டோம்; திரிணாமுல் காங்கிரஸ்
இந்தியா கூட்டணியில் உள்ள வேறு சில கட்சிகளின் தலைவர்களும் ராகுலை பிரதமராக்க ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.
25 Aug 2025 5:27 PM IST
50 வயதில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. திருமணம்
பினாகி மிஸ்ராவுக்கு இதற்கு முன் நடந்த திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
6 Jun 2025 1:58 AM IST
இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர்
மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது
30 May 2025 6:35 PM IST
தேர்தல் ஆணையம் முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவேன் - மம்தா பானர்ஜி
2006-ல் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு போராட்டத்தில் 26 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி இருக்கிறேன் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
27 Feb 2025 5:20 PM IST
காங்கிரசில் மீண்டும் இணைந்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
12 Feb 2025 5:58 PM IST
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நசிருதீன் அகமது காலமானார்
நசிருதீன் அகமதுவின் திடீர் மறைவால் வருத்தமடைந்தேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 2:09 PM IST
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் கேரள எம்.எல்.ஏ. அன்வர்
கேரள எம்.எல்.ஏ. அன்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
11 Jan 2025 5:01 PM IST
அமித்ஷா மீது மாநிலங்களவையில் உரிமைமீறல் நோட்டீஸ் தாக்கல் செய்த திரிணாமுல் காங்கிரஸ்
அமித்ஷா மீது மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உரிமைமீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது.
18 Dec 2024 7:08 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஒற்றை மனிதரின் ஆசை: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஒற்றை மனிதரின் ஆசை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விமர்சித்துள்ளார்.
17 Dec 2024 5:13 PM IST
மேற்கு வங்காள இடைத்தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை
இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளில் 3 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
23 Nov 2024 1:29 PM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர் ஓட்டலுக்கான தனி செயலி ஒன்றின் வழியே அறையை முன்பதிவு செய்து இரவில் தங்கி உள்ளார்.
20 Sept 2024 3:25 AM IST




