
சூர்யா படத்தில் இணையும் மன்சூர் அலிகான்
சூர்யாவின் புதிய படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 Feb 2025 4:26 PM IST
"திரிஷா இன்னும் கொஞ்ச நாட்களில் அமைச்சர் ஆகிவிடுவார்'- மன்சூர் அலிகான்
விஜய், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தது பற்றி மன்சூர் அலிகான் பேசினார்
12 Jan 2025 7:09 AM IST
நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்
போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிற்கு சென்னை ஐக்கோட்ர்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
7 Jan 2025 3:14 PM IST
போதைப் பொருள் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஜாமீன் மனு தள்ளுபடி
போதைப் பொருள் வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
30 Dec 2024 8:47 PM IST
மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு
நடிகர் மன்சூர் அலிகான் மகன் சென்னை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கோர்ட்டில் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
24 Dec 2024 6:02 PM IST
நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று விசாரணை
நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரி சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
24 Dec 2024 6:54 AM IST
போதைப்பொருள் வழக்கு: மன்சூர் அலிகான் மகன் கோரிய ஜாமீன் மனு நாளை விசாரணை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 Dec 2024 3:28 PM IST
கைதான மகனுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட மகனுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை கூறினார்.
4 Dec 2024 7:11 PM IST
நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2024 9:43 AM IST
விஜய்யின் அரசியல் வருகை பற்றி நான் தவறாக பேசவில்லை - மன்சூர் அலிகான்
விஜய்யின் அரசியல் வருகை பற்றி நான் தவறாக பேசவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 10:19 PM IST
'ரஜினி சார் பாவம்...ரொம்ப கஷ்டமா இருக்கு' - மன்சூர் அலிகான் பேச்சு
சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை படுமோசமாகிவிடும் என்று மன்சூர் அலிகான் கூறினார்.
23 Jun 2024 12:53 PM IST
வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மன்சூர் அலிகான் படுதோல்வி
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு மன்சூர் அலிகானுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
5 Jun 2024 12:25 AM IST