
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்னென்ன..?
வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
13 Aug 2025 11:59 AM IST
பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை
கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
3 May 2025 10:16 AM IST
'இந்தியா' கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை பயணம்
‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடக்கிறது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மும்பை செல்கிறார்.
31 Aug 2023 1:23 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து பா.ஜனதா முக்கிய ஆலோசனை; மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் நடைபெற வாய்ப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து பா.ஜனதா முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்களான அருண்சிங், எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
15 July 2022 9:18 PM IST




