மழையால் பாதிக்கப்பட்ட 21.66 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடி நிதியுதவி; மராட்டிய அரசு அறிவிப்பு

மழையால் பாதிக்கப்பட்ட 21.66 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடி நிதியுதவி; மராட்டிய அரசு அறிவிப்பு

இந்த வார தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட 21.66 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடி உதவியை வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
19 Oct 2025 7:22 AM IST
மகளிர் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு: 26 லட்சம் பயனாளர்களுக்கு பணம் வழங்குவதை நிறுத்திய மராட்டிய அரசு

மகளிர் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு: 26 லட்சம் பயனாளர்களுக்கு பணம் வழங்குவதை நிறுத்திய மராட்டிய அரசு

பெண்களுக்கான திட்டத்தில் நிதி உதவி பெற்ற ஆண்களிடம் இருந்து அவர்கள் பெற்ற பணம் திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2025 8:11 PM IST
பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி - மராட்டிய அரசு

பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி - மராட்டிய அரசு

பஹல்காம் தாக்குதலில் மராட்டியத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
29 April 2025 5:02 PM IST
ஆயுத தொழிற்சாலை வெடி விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மராட்டிய அரசு நிவாரணம் அறிவிப்பு

ஆயுத தொழிற்சாலை வெடி விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மராட்டிய அரசு நிவாரணம் அறிவிப்பு

ஆயுத தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மராட்டிய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
25 Jan 2025 9:05 AM IST
மராட்டிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு- விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ்

மராட்டிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு- விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ்

3 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்த அதிகாரிகள் அல்லது ஒரே பதவியில் தொடர்பவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
28 Sept 2024 10:32 AM IST
இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு; மராட்டிய அரசுக்கு கடும் எதிர்ப்பு

இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு; மராட்டிய அரசுக்கு கடும் எதிர்ப்பு

20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மாநில அரசின் கருவூலத்தில் இருந்து ஏன் ரூ.11 கோடி பரிசு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
7 July 2024 9:13 AM IST
ஏர் இந்தியா கட்டிடம் ரூ.1,601 கோடிக்கு மராட்டிய அரசுக்கு விற்பனை - மத்திய அரசு ஒப்புதல்

'ஏர் இந்தியா' கட்டிடம் ரூ.1,601 கோடிக்கு மராட்டிய அரசுக்கு விற்பனை - மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசு மும்பை ஏர் இந்தியா கட்டிடத்தை மராட்டிய அரசுக்கு ரூ.1,601 கோடிக்கு வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது
15 March 2024 4:46 AM IST
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அரசு தொந்தரவு செய்யாது - தேவேந்திர பட்னாவிஸ்

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அரசு தொந்தரவு செய்யாது - தேவேந்திர பட்னாவிஸ்

மராத்தியர்களுக்கு குன்பி சாதி சான்றிதழ் வழங்குவதன் மூலம் மராட்டிய அரசு இதர பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை தொந்தரவு செய்யாது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
18 Sept 2023 4:15 AM IST
எதிர்க்கட்சிகளால் தலைவரை தீர்மானிக்க முடியவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வெற்றி உறுதியாகி விட்டது - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே

எதிர்க்கட்சிகளால் தலைவரை தீர்மானிக்க முடியவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வெற்றி உறுதியாகி விட்டது - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே

2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
16 July 2023 5:00 AM IST
தற்காலிகமாக தப்பியது ஷிண்டேவின் மராட்டிய அரசு: தகுதி நீக்க வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தற்காலிகமாக தப்பியது ஷிண்டேவின் மராட்டிய அரசு: தகுதி நீக்க வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆட்சி கவிழும் சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாக தப்பியது ஏக்நாத் ஷிண்டேவின் மராட்டிய மாநில அரசு.
11 May 2023 12:42 PM IST
எனது நடைபயணத்தை முடிந்தால் தடுத்து பாருங்கள்; மராட்டிய அரசுக்கு ராகுல்காந்தி சவால்

எனது நடைபயணத்தை முடிந்தால் தடுத்து பாருங்கள்; மராட்டிய அரசுக்கு ராகுல்காந்தி சவால்

வீரசாவர்க்கர் பற்றி பரபரப்பு குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, முடிந்தால் தனது நடைபயணத்தை தடுத்து பாருங்கள் என்று மராட்டிய அரசுக்கு சவால் விடுத்தார்.
18 Nov 2022 4:32 AM IST
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து - மராட்டிய அரசு அதிரடி

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து - மராட்டிய அரசு அதிரடி

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 25 தலைவர்களின் பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
30 Oct 2022 5:15 AM IST