
8-ம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
8-ம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
9 Nov 2025 1:29 PM IST
பெண் நடன கலைஞர்கள் ஓரினச்சேர்க்கை திருமணம்; மேற்கு வங்காளத்தில் பரபரப்பு
இந்தியாவில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் படவில்லை.
6 Nov 2025 5:35 PM IST
ஓரினசேர்க்கை விவகாரத்தில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை: ஆசிரியர் கைது
என் சாவுக்கு காரணம் பாபு என மாணவர் எழுதி வைத்து இருந்தார்.
26 Oct 2025 8:42 AM IST
ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - வாலிபர் போக்சோவில் கைது
நெல்லை அருகே சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2025 6:19 PM IST
ஓரினச்சேர்க்கை செயலி: பிளஸ்-1 மாணவரை 2 ஆண்டுகளாக சீரழித்த 14 பேர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
ஓரினச்சேர்க்கை தொடர்பான செயலி மூலம் மாணவனுக்கு 14 பேர் அறிமுகமாகி உள்ளனர்.
17 Sept 2025 5:30 AM IST
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன்.. மது போதையில் வாலிபர் செய்த செயலால் அதிர்ச்சி
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
15 July 2025 1:25 PM IST
14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய்... போலீசில் பகீர் வாக்குமூலம்
பள்ளியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
29 Jun 2025 5:20 AM IST
பள்ளி விடுதியில் மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் கைது
பள்ளி விடுதியில் மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
4 April 2025 7:14 PM IST
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. எச்.ஐ.வி. பாதித்தவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நண்பர்
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து எச்.ஐ.வி. பாதித்தவருடன் நண்பர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்.
2 July 2024 7:57 AM IST
ஓரிரு நாட்களில் திருமணம்... ஓரினச்சேர்க்கை ஆசையால் விபரீதம்: தடம்மாறி சென்ற ஐ.டி.ஊழியர்
ஆபாச செயலி மூலம், ஓரினச்சேர்க்கை ஆசையால் ஐ.டி.ஊழியருக்கு விபரீதம் நேர்ந்தது.
17 April 2024 7:56 AM IST
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவனை கொலை செய்த அண்ணன், தம்பி
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொன்று உடலை குளத்தில் வீசிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
1 April 2024 6:06 PM IST
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து மிரட்டல்: கல்லூரி மாணவர் படுகொலை - திடுக்கிடும் தகவல்
மாங்குளம் மலையடிவார பகுதியில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கல்லூரி மாணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
6 Feb 2024 10:59 AM IST




