
எஸ்.ஐ.ஆர்.விவாதம் தேவை; அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்கவுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
30 Nov 2025 6:05 PM IST
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; அனைத்து கட்சி கூட்டம் ஏன்? முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாடு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
2 Nov 2025 12:31 PM IST
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
2 Nov 2025 10:39 AM IST
நவ. 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்; 60 கட்சிகளுக்கு திமுக அழைப்பு
திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும் அழைக்கும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
30 Oct 2025 5:08 PM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு அழைப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு த.வெ.க. எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.
29 Oct 2025 4:41 PM IST
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை அமைதியான முறையில் கொண்டு செல்வதற்கான விசயங்கள் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
20 July 2025 11:34 AM IST
டெல்லியில் நாளை அனைத்து கட்சி கூட்டம்: மத்திய அரசு அழைப்பு
காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
7 May 2025 9:37 PM IST
காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்போம் - அசாசுதீன் ஓவைசி
பயங்கரவாதிகள், மதத்தைப் பற்றிக் கேட்டு மக்களைக் கொன்ற விதத்தை கண்டிப்பதாக அசாசுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
24 April 2025 9:44 PM IST
தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்: சிரோமணி அகாலி தளம் பங்கேற்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் பஞ்சாப் மாநில கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
13 March 2025 6:41 PM IST
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள்: முழு விவரம்
இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கும், தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
5 March 2025 12:53 PM IST
"8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல்.." - அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை முறியடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 March 2025 11:10 AM IST
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்: தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
5 March 2025 6:00 AM IST




