
‘குரூப்-4’ காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை
குரூப்-4 தேர்வுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் படித்து வருகின்றனர்.
13 Nov 2025 6:34 AM IST
குரூப்-4 தேர்வு தோல்வி: மதுரையில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
குரூப்-4 தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் என்ஜினீயர் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார்.
26 Oct 2025 10:04 AM IST
குரூப்-4 தேர்வில் தோல்வி: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
குரூப்-4 தேர்வில் தோல்வி அடைந்ததால் சத்தியரூபா மனவிரக்தியில் இருந்துள்ளார்.
26 Oct 2025 6:44 AM IST
குரூப்-4 தேர்வு எழுதி சர்வேயர் ஆனவர்... லஞ்சம் வாங்கிய புகாரில் கையும் களவுமாக சிக்கிய இளம்பெண்
2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு எழுதி நில அளவையர் (சர்வேயர்) பணியில் சேர்ந்தார் ஜீவிதா.
18 Sept 2025 4:20 PM IST
குளறுபடியின் உச்சமான குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
மெத்தனப் போக்கின் உச்சத்தில், அரசு இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
22 July 2025 1:30 PM IST
குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி - டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு
அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சை எழுந்தது.
22 July 2025 10:20 AM IST
தமிழகத்தில் இன்று குரூப்-4 தேர்வு: 13.89 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் தேர்வை எழுத இருக்கிறார்கள்.
12 July 2025 6:49 AM IST
12-ந்தேதி நடக்கிறது: குரூப்-4 பணிக்கான தேர்வை 13.89 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
கடந்த 2022-ம் ஆண்டு 7,500-க்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு சுமார் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் போட்டியிட்டனர்.
4 July 2025 4:45 AM IST
குரூப்-4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பா? - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 9-ந் தேதி நடைபெற்றது.
14 Oct 2024 5:41 AM IST
குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகளுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம்
இந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் 8,932 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
13 Oct 2024 12:08 PM IST
குரூப்-4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
27 May 2024 6:59 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோர், www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாக படித்து கொள்ள வேண்டும்.
30 Jan 2024 6:03 AM IST




