
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு? - ஐஎம்எப் கணிப்பு
இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
15 Oct 2025 9:41 AM IST
தி.மு.க. ஆட்சியில் உண்மையில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
7 Aug 2025 6:18 PM IST
முதல்-அமைச்சர் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு புள்ளிவிவரமே சாட்சி; உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
முதல்-அமைச்சர் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு புள்ளிவிவரமே சாட்சி என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 April 2025 6:25 PM IST
9.69 சதவீத வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு
தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
5 April 2025 1:24 PM IST
2024-25ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சிவிகிதம் 6.4 சதவீதமாக இருக்கும் என தகவல்
2024-25ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சிவிகிதம் 6.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
7 Jan 2025 5:26 PM IST
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்தது
வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.
29 Nov 2024 5:33 PM IST
இந்திய குடும்பங்களின் செல்வம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதை தடுப்போம்- காங்கிரஸ்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்திய குடும்பங்களின் செல்வம், பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
10 May 2024 8:49 AM IST
6 காலாண்டுகள் வீழ்ச்சிக்கு பிறகு 4.5 சதவீத வளர்ச்சி.. ஏறுமுகத்தில் இலங்கை பொருளாதாரம்
மொத்த பணவீக்கம், ஜனவரியில் 6.4 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.
26 March 2024 7:07 PM IST
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வெளியுறவு கொள்கை குறித்து சீன பத்திரிக்கை புகழாரம்
ரஷியா-உக்ரைன் மோதலில் இந்தியா ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
4 Jan 2024 8:48 PM IST
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்வு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023-24 நிதியாண்டின் 2-வது காலாண்டில் உயர்ந்துள்ளது.
1 Dec 2023 4:48 AM IST
இந்திய பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் நிலையை தவிர்க்க மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
6 Oct 2023 12:15 AM IST
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்க வாய்ப்பு
நடப்பு நிதியாண்டில் உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு உலகநிதி நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ள நிலையில் பண வீக்கம் 6.8 சதவீதமாக இருந்த போதிலும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.
5 Oct 2023 12:15 AM IST




