
சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை; 12 கடைகள் மீது வழக்குப்பதிவு: லாரி பறிமுதல்
உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து கோடின் என்ற இருமல் மருந்துகள் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
24 Nov 2025 2:01 AM IST
மருத்துவர் பரிந்துரையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு
மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும்.
18 Nov 2025 3:34 PM IST
மராட்டியம்: தடை செய்யப்பட்ட 400 இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல்
மருத்துவமனை அருகே இளைஞர் சுற்றித்திருந்தார்.
1 Nov 2025 8:03 PM IST
சளிக்கு சொட்டு மருந்து குடித்த குழந்தை உயிரிழப்பு: தடை செய்யப்பட்ட மருந்து காரணமா?
குழந்தைக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Oct 2025 5:34 PM IST
“டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்..” - சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இருமல் மருந்து விவகாரத்தில், தகவல் வந்த உடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
17 Oct 2025 1:09 PM IST
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து விற்ற 5 பேர் கைது
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Oct 2025 6:48 PM IST
கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இந்தியாவில் தயாராகும் 3 தரமற்ற இருமல் மருந்துகளான பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
14 Oct 2025 9:24 PM IST
இருமல் மருந்து விவகாரம்: கைதான ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக கைதான ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சோதனை நடத்தி வருகிறது.
13 Oct 2025 8:28 AM IST
22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம்
22 குழந்தைகளை பலி கொண்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
12 Oct 2025 12:47 PM IST
இருமல் மருந்து விவகாரம்: தமிழ்நாடு சுகாதாரத் துறையின் தோல்வி - சீமான்
மருந்தகங்களில் முறையான ஆய்வுகள் தொடர்ச்சியாகச் செய்யப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
10 Oct 2025 9:50 PM IST
கோல்ட்ரிப் இருமல் மருந்து தடை மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு ஏறத்தாழ 12,000 கோடியிலிருந்து 15,000 கோடி வரை மருந்து ஏற்றுமதி நடைபெற்றுகிறது என தெரிவித்துள்ளார்.
10 Oct 2025 6:54 PM IST
இருமல் மருந்து விஷமானது எப்படி? - விசாரணையில் பரபரப்பு தகவல்
22 குழந்தைகள் பலியானது தொடர்பாக இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
10 Oct 2025 7:12 AM IST




