
சாக்கோட்டை வீரசேகரர் கோவில்
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வீரசேகரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
4 Dec 2025 1:09 PM IST
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
1 Dec 2025 3:21 PM IST
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்
திருமண பிரார்த்தனைக்காக திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை மிகவும் பிரசித்தி பெற்றது.
28 Nov 2025 1:52 PM IST
கோட்டயம் ஏற்றுமானூர் மகாதேவர் கோவில்
ஏற்றுமானூர் மகாதேவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாள் விழா நடைபெறும். பத்தாம் நாள் ஆறாட்டுவிழா நடக்கும்.
14 Nov 2025 2:15 PM IST
ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவில்
புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவிலில் தமிழ்முறைப்படி பூஜைகள் நடைபெறுவது சிறப்பானதாகும்.
11 Nov 2025 12:43 PM IST
தில்லைவிடங்கன் விடங்கேஸ்வரர் கோவில்
திருமணம் என்பது அவரவர் மனவிருப்பம் போல் அமைந்தால் வாழ்க்கை முழுவதும் இனிமையாக இருக்கும். அப்படி மனதுக்கு பிடித்த வாழ்க்கை அமைய அருள்புரியும் தலமாக...
10 Nov 2025 1:46 PM IST
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவபெருமான் நடனமாடும் காட்சியை காணலாம்.
4 Nov 2025 12:15 PM IST
கேதார்நாத் சென்று தரிசித்த பலன் தரும் தின்னக்கோணம் பசுபதீஸ்வரர்
பித்ருக்களால் ஏற்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாக தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது.
31 Oct 2025 11:45 AM IST
சயன கோலத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான்
சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலில் சிவபெருமான், பள்ளிகொண்டீஸ்வரர் என்ற பெயரில் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
14 Oct 2025 11:24 AM IST
சோவல்லூர் மகாதேவர் கோவில்
சோவல்லூர் மகாதேவர் கோவில் பாரம்பரிய கேரள கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கோவிலாகும்.
10 Oct 2025 1:02 PM IST
நோய்களுக்கு மருந்தாகும் ஒளஷத மலை கிரிவலம்
பௌர்ணமி தோறும் மாலை வேளையில் பக்தர்கள் ஒளஷத மலையை வலம்வந்து, அகத்தியர் பூஜித்த கல்யாண பசுபதீஸ்வரரை வணங்குகிறார்கள்.
6 Oct 2025 1:37 PM IST
திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவில்
இந்திரன் வழிபாடு செய்து தன் பாவங்களை போக்கிய தலம் என்ற சிறப்பை திருவாஞ்சியம் திருத்தலம் பெற்றுள்ளது.
23 Sept 2025 5:33 PM IST




