
வரதட்சணை கொடுமை: ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Dec 2025 8:44 PM IST
வரதட்சணை கொடுமை: திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
25 Oct 2025 2:46 AM IST
வரதட்சணை கொடுமை வழக்கு; ரிதன்யாவின் செல்போன்களை ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
திருமணத்தில் விருப்பம் இல்லை என ரிதன்யா பேசியதற்கான ஆடியோ ஆதாரங்கள் இருப்பதாக கவின்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.
15 Oct 2025 3:19 PM IST
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சைலேசுக்கும், நவ்யாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
6 Oct 2025 11:08 AM IST
வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதாக பிரபல இயக்குனர் மீது வழக்குப்பதிவு
பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் எஸ்.நாராயண் விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
12 Sept 2025 9:02 AM IST
திருநெல்வேலி: வரதட்சணை கொடுமை வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
மூலக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியை வரதட்சணை கொடுமை செய்து, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
3 Sept 2025 4:46 PM IST
150 பவுன் போதாது... வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
வரதட்சணை கொடுமையால் பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
31 Aug 2025 9:06 PM IST
வரதட்சணை கொடுமை: இளம்பெண்ணை ஆசிட் குடிக்கவைத்து கொன்ற கணவன் குடும்பத்தினர் - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Aug 2025 5:02 AM IST
வரதட்சணை கொடுமை: ஐ.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
ஷிப்லாவும், பிரவீனும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்
29 Aug 2025 2:59 AM IST
வரதட்சணை கொடுமையால் தற்கொலை: ரிதன்யாவின் பெற்றோர் விசாரணைக்குழு முன்ஆஜர்
வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
27 Aug 2025 8:09 AM IST
வரதட்சணைக்கொடுமை: தாயுடன் சேர்ந்து மனைவியை எரித்துக்கொன்ற கணவன்: உ.பியில் கொடூரம்
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், ரூ.36 லட்சம் வரதட்சணைக்காக கணவன் மற்றும் மாமியார் சேர்ந்து மனைவியை அடித்து, தீ வைத்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
24 Aug 2025 3:56 PM IST
வரதட்சணை கொடுமை: மனைவியை எரித்து கொல்ல முயற்சி - கணவர் வெறிச்செயல்
சுஷ்மாவிடம் மேலும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக கேட்டு ஸ்ரீமந்த் கொடுமைப்படுத்தி வந்தார்.
3 Aug 2025 8:56 AM IST




