
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: மகுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு
அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்து பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
31 Aug 2025 7:39 PM IST
அமெரிக்காவின் 50 சதவீத வரி இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி: திரிணாமுல் காங். தாக்கு
56 அங்குல மார்பு இருப்பதாகக் கூறும் ஓர் அரசாங்கத்தால் இதை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
7 Aug 2025 8:34 PM IST
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்யவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் 5-ந்தேதி நடைபெற உள்ளது.
28 Jan 2025 4:18 PM IST
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்... மம்தாவின் வாக்குறுதிகள் என்ன?
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில் சிஏஏ-வை திரும்பப் பெறுதல், என்.ஆர்.சி-ஐ நிறுத்துதல் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
17 April 2024 6:41 PM IST
'தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருகிறோம்' - ராகுல் காந்தி
தொகுதி பங்கீடு விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
2 Feb 2024 5:28 PM IST
நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்க கோரி தர்ணாவை தொடங்கினார் மம்தா பானர்ஜி
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார்.
2 Feb 2024 4:06 PM IST
நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்கக்கோரி 1.5 கி.மீ. நடைபயணம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்துக்கு இதுவரை நிலுவையில் உள்ள நிதியை வழங்காவிட்டால் தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 6:04 PM IST
தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை இல்லை - திரிணாமூல் காங்கிரஸ் திட்டவட்டம்
2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை வழங்க திரிணாமூல் காங்கிரஸ் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Jan 2024 5:11 PM IST
அவகாசம் கேட்ட மஹுவா மொய்த்ரா.. முன்கூட்டியே விசாரணைக்கு அழைக்க நெறிமுறைக் குழு முடிவு..?
தனது தொகுதியில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் நவம்பர் 4 ஆம் தேதி முடிந்தவுடன் உடனடியாக குழுவின் முன் ஆஜராக உள்ளதாக மஹுவா மொய்த்ரா எம்.பி. கூறியிருக்கிறார்.
28 Oct 2023 2:21 PM IST
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஊழல் வழக்கில் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
ஜோதிபிரியா மாலிக் கைதுக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
28 Oct 2023 1:17 AM IST
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்..? மஹுவா மொய்த்ராவின் அவதூறு வழக்கில் இருந்து வழக்கறிஞர் விலகல்
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து அவரது வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் விலகினார்.
20 Oct 2023 1:42 PM IST
மேற்கு வங்காளத்திற்கு எதிராக சதித்திட்டம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்காள மாநிலத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
14 Nov 2022 2:56 PM IST




