
கர்நாடகா: ஐகோர்ட்டு அமர்வு உள்பட பல்வேறு கோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடகாவின் மைசூரு, கதாக் மற்றும் பாகல்கோட் மாவட்ட கோர்ட்டுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டன.
6 Jan 2026 9:17 PM IST
கடற்கரை ரசிப்பதற்காக தான்..மெரினாவில் கடைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க ஐகோர்ட்டு உத்தரவு
புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
2 Jan 2026 5:28 PM IST
சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை
சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
28 Dec 2025 11:35 AM IST
ரோடு ஷோ: இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Dec 2025 11:26 AM IST
தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை - ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் புதிய வழக்கு
அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட தங்கள் மனுக்கள் பரிசீலிக்கப்படவில்லை என வேதாந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2025 4:42 PM IST
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தளம் அமைக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
விதிகளின்படி வாக்குச்சாவடிகளை மாற்றியமைக்க வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
17 Dec 2025 9:41 PM IST
‘மாபியா போல் செயல்படும் மணல் கொள்ளை கும்பல்’ - ஐகோர்ட்டு காட்டம்
5 லட்சம் ரூபாய் மட்டும் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
17 Dec 2025 7:32 PM IST
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை
திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீலின் மனைவி, குடும்ப சண்டை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றார்.
14 Dec 2025 11:03 AM IST
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு.. அமலாக்கத்துறைக்கு விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்திருந்தனர்.
12 Dec 2025 6:25 AM IST
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
வழக்கின் விசாரணையை ஜனவரி நான்காவது வாரத்துக்கு ஒத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Dec 2025 8:13 PM IST
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
5 ஆண்டுகள் வரை இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 7:24 PM IST
சிறை தண்டனையை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன் மேல்முறையீடு-ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.
11 Dec 2025 7:58 AM IST




