
சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில் கணவன் கைது
சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில், கணவன் மீது வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 Nov 2025 3:47 AM IST
திருநெல்வேலி: மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்- கணவன் கைது
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
11 Sept 2025 6:32 PM IST
பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: கணவன் கைது
கோவில்பட்டி அருகே தனது வீட்டின் முன்பு தனது குழந்தைகளுடன் நின்று பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கு வந்த அவரது கணவர் அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கினார்.
26 Jun 2025 2:40 AM IST
குடும்ப பிரச்சினையில் மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவன் கைது
மானூர் அருகே ராமையன்பட்டி பகுதியில் கணவன் தனது மனைவியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
20 Jun 2025 9:07 PM IST
திருநெல்வேலி: மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவன் கைது
திருநெல்வேலியில் கணவன் மனைவி இடையிலான பிரச்சினை காரணமாக மனைவி, கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
23 May 2025 5:17 PM IST
நெல்லையில் மனைவியை தாக்கி மிரட்டிய கணவன் கைது
தினேஷ் ஜென்சியை பெண்ணென்றும் பாராமல் அவதூறாக பேசி பைக் சாவியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
9 May 2025 5:56 PM IST
குழந்தையை அடித்ததால் கோபத்தில் மனைவியை கொன்ற கணவன்
குழந்தையை அடித்ததால் கோபத்தில் மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 March 2023 1:07 AM IST
புத்தாண்டில் மது அருந்தியதால் தகராறு: காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது...!
புத்தாண்டில் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறில் காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைதானார்.
4 Jan 2023 8:15 AM IST
காதல் மனைவி கழுத்தை நெரித்து கொலை: நாடகமாடிய கணவன் கைது
புத்தாண்டில் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறில் காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைதானார்.
4 Jan 2023 4:41 AM IST
'கொலை செய்வது எப்படி' - கூகுளில் பார்த்து மனைவியை கொன்ற கணவன்
'கொலை செய்வது எப்படி' என்று கூகுளில் தேடி மனைவியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
1 Jan 2023 7:50 AM IST
மனைவிக்காக ஆஜரான பெண் வக்கீலை தாக்கிய கணவன் - மதுரையில் பரபரப்பு
திருப்பரங்குன்றத்தில் மனைவிக்காக ஆஜரான பெண் வக்கீலை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Nov 2022 6:37 PM IST
அமைந்தகரையில் பிரிந்து சென்ற மனைவியிடம் தகராறு; கணவன் கைது
அமைந்தகரையில் பிரிந்து சென்ற மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.
16 Nov 2022 9:18 AM IST




