
4 மாநிலங்களில் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை - மத்திய அரசு அறிவிப்பு
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது.
28 May 2025 3:53 PM IST
தூத்துக்குடியில் நாளை 2 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை
வடசென்னை அனல்மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
9 May 2025 8:38 PM IST
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
அணுமின் நிலைய பாதுகாப்பு, அவசர கால செயல்முறைகள் குறித்து ஒத்திகை நடைபெற்றது.
9 May 2025 5:14 PM IST
வடசென்னை அனல்மின்நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை
எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.
9 May 2025 7:46 AM IST
தமிழ்நாட்டில் நாளை அணுமின், அனல்மின் நிலையங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை
போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8 May 2025 9:35 PM IST
சென்னையில் 2-வது நாளாக தொடர்ந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை
பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் இணைந்து போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
8 May 2025 6:57 PM IST
சென்னையில் 2 இடங்களில் தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகை; மக்கள் அச்சப்பட தேவையில்லை
போர்ச்சூழலின்போது, எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி மக்களுக்கு செயல் விளக்கம் தரப்படுகிறது.
7 May 2025 5:10 PM IST
நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது
நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
7 May 2025 3:30 PM IST
தீவிரவாதிகள் போல் படகில் வந்த 6 பேர் சிக்கினர்
கடலூர் மாவட்டத்தில் சாகா் கவாச் என்ற பெயரில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். அதன்படி போலீசார் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் போல் படகில் வந்த 6 பேர் பிடிபட்டனர்
11 Oct 2023 12:15 AM IST
தூத்துக்குடியில் கடலோர காவல்படையினர் நடத்திய பாதுகாப்பு ஒத்திகையில் பயங்கரவாதி போல் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் கடலோர காவல்படையினர் நடத்திய பாதுகாப்பு ஒத்திகையில் பயங்கரவாதி போல் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Oct 2023 12:15 AM IST
தமிழக கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை
தமிழக கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
10 Oct 2023 9:04 AM IST
ராமநாதபுரத்தில் 2வது நாளாக பயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியிலும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
30 Jun 2023 11:50 AM IST