
வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் சாவு - தடுப்பூசி செலுத்தியும் இறந்த பரிதாபம்
உபேந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
17 Nov 2025 9:44 AM IST
நாய் கடித்து நெல்லை வாலிபர் பலி.. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
வடக்கன்குளம் அருகே நாய் கடித்த வாலிபர் உரிய சிகிச்சை பெறாததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
13 Nov 2025 12:57 PM IST
இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க....நாய் கடித்த பின் செய்ய வேண்டியது என்ன ?
நாய் கடித்த பின் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
16 Sept 2025 8:36 AM IST
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மத்திய அரசு விளக்கம்
நாய் கடித்த காயத்தின் மீது மிளகாய், கடுகு, எண்ணெய் போன்ற எதையும் தேய்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
15 Sept 2025 1:54 PM IST
சேலத்தில் ரேபிஸ் நோய் தாக்கி நெசவு தொழிலாளி உயிரிழப்பு
சேலத்தில் ரேபிஸ் நோய் தாக்கி நெசவு தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
19 Aug 2025 5:52 PM IST
சிறுமியை கடித்து குதறிய நாய்கள்
ஆம்பூர் அருகே வீட்டில் விளையாடிய சிறுமியை நாய்கள் கடித்து குதறியது. ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
20 Jun 2023 11:32 PM IST
தேவதானப்பட்டி அருகே நாய் கடித்து 5 பேர் படுகாயம்
தேவதானப்பட்டி அருகே நாய் கடித்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்
23 July 2022 8:03 PM IST




