
திருவண்ணாமலை பக்தர்களுக்கு மலையேற்றம் உண்டா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என முடிவு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
18 Nov 2025 11:49 PM IST
புதுடெல்லி சாணக்யபுரி தமிழ்நாடு இல்ல வளாகத்தில், கட்டுமானப் பணிகள் குறித்து எ.வ.வேலு ஆய்வு
வைகை தமிழ்நாடு இல்லத்தினை முழுவதுமாக இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
30 Oct 2025 7:01 PM IST
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
முதல் கட்டமாக 10 கோட்ட பொறியாளர்களுக்கு வாக்கி டாக்கிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
22 Oct 2025 10:18 PM IST
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலத்தில் பொருத்தப்பட்ட இரும்பு உத்திரங்கள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
14 Oct 2025 8:18 PM IST
எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணி குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது: அமைச்சர் எ.வ.வேலு
எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணி குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
9 Oct 2025 10:39 AM IST
தரச்சோதனை, பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சலுகையும் செய்யப்படமாட்டாது: அமைச்சர் எ.வ.வேலு
உயர்மட்ட மேம்பாலத்துக்காக குஜராத்தில் தயாராகும் எஃகு தூண்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
23 Sept 2025 8:38 PM IST
சிறு துறைமுகத் திட்டங்களை விரைவில் செயல்படுத்த வலியுறுத்தி மத்திய மந்திரியிடம் எ.வ.வேலு மனு
சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சர்வதேச படகு சேவையையும் ஊக்குவிக்கும் என்று எ.வ.வேலு , மத்திய மந்திரியிடம் எடுத்து கூறினார்.
11 Aug 2025 5:26 PM IST
ரூ.621 கோடி மதிப்பீட்டில் மேம்பால கட்டுமான பணி - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது
24 July 2025 5:05 PM IST
எடப்பாடி பழனிசாமி பொய் கனவு காண்கிறார் - எ.வ.வேலு
அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
8 Jun 2025 2:43 PM IST
முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் பணி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
27 April 2025 6:26 PM IST
டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு; அமைச்சர் எ.வ.வேலு
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது
23 April 2025 12:03 PM IST
பேசின் பாலம் விரிவுப்படுத்தப்படுமா? - அமைச்சர் எ.வ.வேலு பதில்
35 பாலங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
15 April 2025 10:42 AM IST




