
300 ரூபாய்க்காக தொழிலாளி கொலை - 2 பேர் கைது
2 பேருக்கு மது குடிக்க பணம் தேவைப்பட்டுள்ளது.
11 Sept 2025 4:47 AM IST
சிறுமியுடன் பழக்கம்.. புகைப்படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த ஐ.டி.ஐ. மாணவர் - அடுத்து நடந்த கொடூரம்
மாணவரை 10 பேர் சேர்ந்து தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Aug 2025 3:13 AM IST
பல்லாரியில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது
பல்லாரியில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.
15 Jun 2023 3:28 AM IST
கர்நாடகாவில் வாக்குச்சாவடியில் குழந்தை பெற்ற பெண்..!
கர்நாடகாவின் பல்லாரியில் 23 வயது பெண் ஒருவருக்கு வாக்குச் சாவடியில் குழந்தை பிறந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
10 May 2023 11:58 PM IST
அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
பல்லாரி அருகே, சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
20 Dec 2022 3:23 AM IST
பல்லாரியில், நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை
பல்லாரியில் மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
29 Oct 2022 12:15 AM IST
கர்நாடகத்தில் இருப்பது 40 சதவீத கமிஷன் அரசு - ராகுல்காந்தி
கர்நாடகத்தில் இருப்பது 40 சதவீத கமிஷன் அரசு என்று பல்லாரி பொதுக்கூட்டத்தில் பா.ஜனதாவை கடுமையாக தாக்கி ராகுல்காந்தி பரபரப்பாக பேசினார்.
16 Oct 2022 2:28 AM IST
பல்லாரி மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது - பசவராஜ் பொம்மை
நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி வெற்றி பெற்ற பின்பு அவர் பல்லாரிக்கு வரவில்லை என்றும், பல்லாரி மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
16 Oct 2022 1:43 AM IST
ராகுலின் பாதயாத்திரை 1,000 கி.மீ. தூர மைல்கல்லை எட்டுகிறது; பல்லாரியில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்
கர்நாடகத்தில் 13-வது நாளாக பாதயாத்திரை நடைபெற்ற நிலையில் பல்லாரியில் இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். 1,000 கிலோ மீட்டர் தூர மைல்கல்லை அவர் எட்டுகிறார்.
15 Oct 2022 4:15 AM IST
ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை கையும், களவுமாக பிடித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.
பல்லாரியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை காங்கிரஸ் எம்.எல்.ஏ. கையும், களவுமாக பிடித்தார்.
24 July 2022 10:20 PM IST




